இலங்கையில் ரகசியமாக இயங்கிய தொலைத் தொடர்பு நிலையம்..!! அதிரடியாக கைதான வெளிநாட்டுப் பெண்..!

பிலிப்பைன்ஸ் பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையமொன்றை அதிரடிப்படையினர் இன்று முற்றுகையிட்டனர்.கடுவெலை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட குறித்த தொலைத்தொடர்பு நிலையமே முற்றுகையிடப்பட்டது.
அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், அங்கிருந்து இரண்டாயிரம் சிம்கள், கைத்தொலைபேசிகள், கணினிகள் என்பனவற்றை படையினர் மீட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்