யாழ் நகரில் இன்று இடம்பெற்ற பொலிஸ் நேர்முகத் தேர்வு…!! திரண்டு வந்த இளைஞர்கள்…!!

வடமாகாணத்திலிருந்து இளைஞர்களை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று இடம்பெற்றது.குறித்த நேர்முகத்தேர்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.இதற்காக 15 பிரதேச செயலர் பிரிவில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதேவேளை நேர்முகத்தேர்வுக்கு சென்ற இளஞர்களுடன் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்