விமான நிலையத்தில் காதலியை பெரும் படையுடன் வரவேற்ற காதலன்!! ( இணையத்தில் வைரலாகும் காணொளி…)

பெரும்பான்மையான வீடுகளில் பெண்களின் திருமணத்தை நீண்ட நாட்கள் தள்ளிப்போட நினைப்பதில்லை.இருப்பினும், சில பெண்கள் தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்துகொள்வான் என காத்திருப்பதை காண்கிறோம்.ஒரு சில காதல்கள் குறிப்பிட்ட சில லட்சியங்களுக்காக காத்திருந்தாலும், ஒரு சில ஆண்கள் பெண்களை பொழுதுபோக்குக்காக காதல் செய்வதும் உண்டு. இதனால் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது.இதேவேளை, சில ஆண்கள் தனக்கு பிடித்த பெண்னை உயிருக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். அப்படி ஒரு இளைஞரின் காதல் பரிசுதான் இந்த காட்சி. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

இப்பிடியும் பசங்க மாஸ் பண்ணுறாங்கையா!!

இப்பிடியும் பசங்க மாஸ் பண்ணுறாங்கையா!!#Love #dance #suprise

Posted by Star Tamil on Friday, June 14, 2019

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்