திருமண நிகழ்வில் திடீர் குத்தாட்டம் போட்ட மாப்பிள்ளை…!! இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன மணப் பெண்…!

திருமணம் என்பது வாழ்நாளில் யாராலும் மறக்க முடியாத ஒரு இனிய நிகழ்வாகும்.
திருமண வீட்டில் சடங்கு சம்பிரதாயங்களையும் தாண்டி சில விளையாட்டு, நடனம் என்றுஎப்போதும் கலகலப்பாகவே இருக்கும்.அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டுப் பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான் இருக்கும்.அண்மையில் நடந்த திருமணம் ஒன்றில், மாப்பிள்ளை நடனமாடி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாகப் பரவி வருகின்றது. இப்போது இந்த வைரல் காணொளி உங்கள் பார்வைக்காக…

https://www.instagram.com/p/Byzk1AWjq7o/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்