இரண்டாம் மொழிக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு – நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியதேரர் பங்கேற்பு!

இந்துபொளத்த கலாசார பேரவையின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழிக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியதேரர் கலந்துகொண்டார். சிறப்புவிருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்பெரேரா கலந்து கொண்டார்.

இதில் இரண்டாம்மொழி கற்கைநெறியை பூர்த்திசெய்த ஆயிரத்து500 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்