அழகு தமிழில் பின்னியெடுக்கும் வெள்ளைக்காரத் தாத்தா…!! குவியும் பாராட்டுக்கள்…(வைரலாகும் காணொளி)

வெள்ளைக்கார தாத்தா ஒருவர் தமிழில் பாடி அசத்தும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.அவரின் தமிழ் உச்சரிப்புக்கும், திறமைக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்கள் அடிமையாகியுள்ளனர்.தமிழர்களின் மொழி மீதும், தமிழ் மீதும் வெளிநாட்டவர்கள் இன்று கொண்ட பற்றுக்கு இந்த காணொளியும் எடுத்துகாட்டாகும்.இதேவேளை, உலகம் மொழி அறியாது, உறவு அறியாது சுழன்று கொண்டிருந்த போது வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து. முத்தமிழ் சங்கம் உருவாக்கி சிறந்து விளங்கியவன் தமிழன் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும்.

தமிழ் வாழ்கதமிழ் பாடலை பின்னியெடுக்கும் ஆங்கிலேயன்

Posted by Thamizha Tv on Monday, August 20, 2018

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்