திருமண வீட்டில் மாப்பிள்ளையை மொம்மை போல ஆட்டி வைக்கும் ஈழத்துப் பெண்..!!(இணையத்தில் வைரலாகும் காணொளி…)

அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.ஏனெனில், வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுப்பதே திருமணம்தான்.திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமணக் கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. சொந்தங்கள் கூடி, ஆசிர்வதித்து சந்தோஷம் பொங்கி வழியும் நாள்.அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டுப் பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால், எப்படி இருக்கும். கண்டிப்பாக காண்பவர் கண்ணெல்லாம் உங்கள் மேல் தான்.

இந்த கல்யாண வீட்டுல கல்யாண பொண்ணு பண்ணுற அலப்பறைய பாருங்கையா

இந்த கல்யாண வீட்டுல கல்யாண பொண்ணு பண்ணுற அலப்பறைய பாருங்கையா அந்த பையன் பாவம்டா!யார் பெத்த புள்ளையோ!!❤️❤️❤️#wedding

Posted by Star Tamil on Saturday, June 8, 2019

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்