இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு…புகையிரத பாதுகாவலர்

நீங்கள் G.C.E O/L குறைந்தது 6 பாடங்களில் சித்தி பெற்றவரா??…

 180 வெற்றிடங்கள்….இலங்கை புகையிரத திணைக்களம் ஊடாக புகையிரத பாதுகாவலர்  பதவிகளுக்கு  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவி:- புகையிரத பாதுகாவலர்தகைமைகள்:G.C.E O/L இல் 6 பாடங்களில் தேர்ச்சி, 

வயது வரம்பு:- 18-40ஆண்கள் மாத்திரம். மாத வருமானம்:- Rs 29,540- 41,630 (RS-1-2016) விண்ணப்ப முடிவு திகதி: 2019.06.18 ..நாடெங்கும் 180 வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப படிவங்கள்… அரச அங்கீகாரம் பெற்ற நாடு முழுவதிலுமுள்ள புத்தக விற்பனை நிலையங்களில்…

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்