மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் உள்ள அரச திணைக்களங்களில் வேலை வாய்ப்பு..

இலங்கை அரசாங்க வேலைவாய்ப்புமாவட்ட செயலங்கள், அரசாங்க அதிபர் அலுவலங்கள், மற்றும் பிரதேச செயலகங்களில்  47 பதவி வெற்றிடங்கள் 

கீழ்வரும் 47 வெற்றிடங்களை நிரப்புவதற்க்கு நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  கல்வித் தகைமைகள்  மற்றும் ஏனைய விபரங்கள்.

தொழில்நுட்ப உதவியாளர் ( Technical Assistant) (தாக்சண சகாயக)

க.பொ.த சாதாரண தரத்தில் ஆறு பாடங்களில் சித்தி (இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகள்) சம்பள அளவுதிட்டம் இறுதியாக – 48,890/=

விண்ணப்ப முடிவு திகதி:-26.06.2019

-29,840-10×300-11×350-10×560-10×660-48890

விண்ணப்பங்கள் அரச அங்கீகாரம் பெற்ற நாடு முழுவதிலுமுள்ள புத்தக விற்பனை நிலையங்களில்….

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்