குறைந்த பட்ச கல்வித் தகுதிகளுடன் அரசாங்க வேலை வாய்ப்பு…! தேசிய சேமிப்பு வங்கியின் பெறுகை உதவியாளர்..!

நீங்கள் குறைந்தது G.C.E O/L. இல் சித்தி பெற்றவரா???NSB ( தேசிய சேமிப்பு வங்கியின்) வங்கியின் ஊடாக Recovery Assistant (பெறுகை உதவியாளர்) வேலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.பதவி:- Recovery Assistant (பெறுகை உதவியாளர்) ,G.C.E O/L இல் 6 பாடங்களில் தேர்ச்சி-  வயது வரம்பு :- 30 வயதுக்கு உட்பட்டவர்கள்மாத வருமானம்:- Rs 25,000/-+ Rs 20,000/- (மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவு) + Rs 2,000/- (தொலைபேசி கொடுப்பனவு) – விண்ணப்ப முடிவு திகதி:- 2019.06.07

வெற்றிடங்கள் காணப்படும் மாகாணங்கள் பின்வருமாறு:
(1) வடக்கு (#Northern) மாகாணம் (2) கிழக்கு ( #Eastern) மாகாணம் (3) தெற்கு ( #Southern) மாகாணம் (4) மேற்கு (#Western) மாகாணம் (5) சப்ரகமுவா (#Sabaragamuwa) மாகாணம்; மேலேயுள்ள மாகாணங்களில் அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் மற்றும் விபரங்களைப் பெற்றுக்கொள்ள  Click This Link 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்