குறைந்த பட்ச கல்வித் தகைமைகளுடன் இலங்கை அரசாங்க வேலை வாய்ப்பு..!

நீங்கள் குறைந்தது தரம் 11 வரை படித்தவரா??இலங்கை ஏற்றுமதி அதிகார சபையின் (Sri Lanka Export Development Board) ஊடாக அலுவலக உதவியாளர் (Office Assistant) மற்றும் டிரைவர் (#Driver) வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனபதவி:- அலுவலக உதவியாளர் (Office Assistant)தகைமை:-G.C.E O/L வரை படித்திருக்க வேண்டும் 
மாத வருமானம்:- Rs 24,750/- – 37,000/-
பதவி:- #டிரைவர் (Driver) தகைமை:-G.C.E O/L இல் 6 பாடங்களில் தேர்ச்சி
பொருத்தமான டிரைவிங் லைசென்ஸ் மாத வருமானம்:- Rs 26,290/- 39,490/-விண்ணப்ப முடிவு திகதி:- 2019.06.07 தகுதியானவர்கள் நாடெங்கும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்