குறைந்த பட்ச தகுதிகளுடன் அரசாங்கத் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு…

குறைந்த பட்ச தகுதிகளுடன் அரசாங்கத் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு..

நீங்கள் G.C.E O/L இல் 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றவரா?

இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஊடாக நிலஅளவை கள உதவியாளர் (Survey Field Assistant) வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவி:- நிலஅளவை கள உதவியாளர் :

தகைமைகள்:G.C.E O/L இல் 6 பாடங்களில் தேர்ச்சி,  வயது வரம்பு:- 18-45

பொருத்தமான தொழிர்சார் தகைமை, மாத வருமானம்:- Rs 25,250/- Rs 38,450/-

விண்ணப்ப முடிவு திகதி:- 2019.06.10

அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் நாடெங்கும் இருந்து தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்… வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்…

தகவல்:- வர்த்தமானி பத்திரிகை (24.05.2019)

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்