வெற்றிநடை போடும் பா.ஜ.க….! ஆனந்தக் கண்ணீரில் திளைக்கும் பிரதமர் மோடியின் 98 வயது தாய்…!!

இந்தியாவில் கடந்த 19ஆம் திகதி முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.இதில் பெரும்பான்மையான இடத்தில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. இதனால் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியே ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடியும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.இந்நிலையில், குஜராத்தின் காந்திநகரில் வசிக்கும் நரேந்திரமோடியின் தாய் ஹீராபன் (98) தனது வீட்டின் வெளியில் சற்றுமுன்னர் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அங்குள்ள ஊடகங்களை பார்த்து அவர் கையெடுத்து கும்பிட்டபடி இருந்தார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்