இவ்வருடம் முக்கிய பரீட்சைகளுக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்…!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி இடம்பெறும். இதேவேளை, டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமெனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்