இன்றைய ஜும்ஆ தொழுகையின் போது பௌத்த பிக்குகள் செய்த நெகிழ்ச்சியான செயல்…!! குவியும் பாராட்டுக்கள்..!

ஜும்ஆவிற்கு பாதுகாப்பளித்த பௌத்த தேரர்களின் செயல் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.கடந்த திங்கட்கிழமை இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்ஆ தொழுகையின் போது பௌத்த தேரர்கள் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையின் பின்னர் இன நல்லினக்கத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்கள் எல்லோர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்