ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

இன்று இரவு நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 13ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் பின்னர் நாட்டில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது. நேற்றைய தினம் வடமேல் மாகாணாத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு வடபகுதி மற்றும் ஏனைய பகுதிகளிலும் தளர்த்தப்பட்டிருந்தது.இன்று நாட்டின் சகல பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்