வடமேல் மாகாண மக்களுக்கு மிக முக்கிய அறிவித்தல்…இன்றிரவு அமுலாகும் ஊரடங்குச் சட்டம்..!

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று மீண்டும் மாலை 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அதேபோல் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்