மதுபானப் பிரியர்களுக்கு சோகமான செய்தி…அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் மூடுவிழா..!!

இலங்கை முழுவதும் மே-17ம் திகதி தொடக்கம் மே-20ம் திகதி வரையான 4 நாட்கள் சகல மதுபான நிலையங்களையும் பூட்டுமாறு மதுவாி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி நாளை மறுதினம் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை 4 நாள்களுக்கு நாடுமுழுவதுமுள்ள மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வெசாக் பண்டிகையை முன்னிட்டே இந்த அறிவிப்பை விடுத்துள்ள மதுவரித் திணைக்களம், கட்டளையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்