இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு-முகாமைத்துவ உதவியாளர்

வடக்கு மாகாண சபையின் முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு

கீழ்வரும் 68 வெற்றிடங்களை நிரப்புவதற்க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன் கல்வி மற்றும் ஏனைய விபரங்கள்முகாமைத்துவ உதவியாளர்(Management Assistant)

G.C.E O/L இல் 6 பாடங்களில் சித்தி, G.C.E A/L இல் சித்தி

மாத வருமானம் இறுதியாக – Rs 47,990/=

விண்ணப்ப முடிவு திகதி:10.06.2019

மாத வருமானம் விபரம்:- ரூபா28,940-10*300-11*350-10*560-10*660-47,990/=

முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்…. ஏனையோருக்கும் உதவியாக இருக்கும்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்