குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை…!! பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்!

இலங்கையில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த கொடூர தாக்கிதலில் பல அப்பாவி மக்கள் ஒன்றும் அறியாத குழந்தைகள் என மொத்தம் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் குண்டு தாக்குதல்களில் உயிரிழந்த எட்டு மாத பச்சளம் குழந்தையின் இறுதி வணக்க நிகழ்வு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.இந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தையை கொல்ல எப்படி தான் மனம் வந்ததோ என கண்ணீர் மத்தியில் மக்கள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்