மசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்! பாதுகாப்பு கொடுக்கும்  பொலிஸார்…!

ஞாயிற்றுக்கிழமை நடந்த தற்கொலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக ஐநாவின் அனுமதியோடு தங்கியிருந்தவர்களை மக்கள் சந்தேகத்தோடு பார்க்கவும், மற்றும் வீட்டு உரிமையாளர்கள் வெளியேறுமாறும், வற்புறுத்தியதால் வேறு வழியின்றி நீர்கொழும்பில் உள்ள மசூதி ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.எனினும், அப்பகுதி பிக்குகள் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதக்க கூறியதால் காவல் துறையினர் பாக்கிஸ்தான் அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமுகமாக திட்டம்புவ என்ற பகுதியில் உள்ள சமூகக்கூடத்தில் தங்கவைத்துள்ளதோடு, கண்காணிப்பிலும் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்