சற்றுமுன் பேருந்தில் கையும் களவுமாக சிக்கிய பயங்கரவாதி…!!தீவிர விசாரணையில் பொலிஸார்..!!

இலங்கையில் குருநாகல்-கேகாலை பஸ்ஸில் பயங்கரவாதி ஒருவர் சிறிது நேரத்திற்கு முன்னர் குண்டு துளைக்காத ஆடைகளுடன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.மேலும், அவரிடம் வெடிகுண்டு தாக்குதல் குறித்து தீவீர விசாரணையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்