சற்று முன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட குண்டுகள்….!! குற்றத் தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதல்..!

கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் கால்வாய் ஒன்றுக்குள் உர பையில் போட்டு வைக்கப்பட்டிருந்த 21 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த குண்டுகளை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் இன்று மதியம் கைப்பற்றியுள்ளனர்.டெனிஸ் பந்து அளவுகளில் தயாரிக்கப்பட்ட குண்டுகளே கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் நடத்திய விசாரணைகளில் இந்த குண்டுகள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்