கழிவுநீர்குழியில் விஷவாயு…. சற்று முன்னர் பரிதாபமாகப் பலியான நால்வர்..!! வவுனியாவில் சோகம்…!

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இறைச்சிக் குழி ஒன்றை சுத்திகரிக்கச்சென்ற நகரசபையின் சுகாதார உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. விஷவாயு தாக்கியதாலேயே குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியில் அமைந்துள்ள இரைச்சி கடை ஒன்றில் கழிவுநீரை அகற்றும் குழியில் சுத்திகரிப்பில் ஈடுபட்டு வந்த நகரசபையின் சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்