நாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…!! இன்றும் அமுலாகும் ஊரடங்கு…!!

இலங்கை முழுவதும் இன்றைய தினமும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி இன்று இரவு 10 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுமென அரசு அறிவித்துள்ளது .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்