தலைநகர் கொழும்பில் இன்று மற்றுமொரு குண்டுவெடிப்பு..!

கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று மற்றுமொரு குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொட்டாஞ்சேனை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் செய்திகளையும் படியுங்கள்…

இலங்கையில் நாளை துக்கதினமாகப் பிரகடனம்…!

 

இலங்கை மக்களுக்கு ஒர் மிக முக்கிய அறிவிப்பு…! இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் அவசரகாலச் சட்டம்..!!

 

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்