இலங்கையில் நாளை துக்கதினமாகப் பிரகடனம்…!

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாளை 23 ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்