ஆறு இடங்களில் கோர வெடிப்புச் சம்பவம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் இதுவரையில் 101 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு தேவாலயத்தில் 50 பேரும், கொழும்பு கொஞ்சிக்கடை தேவாயலத்தில் 25 பேரும், மட்டக்களப்பு ஆலயத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒட்டுமொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில், பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்