நீர் கொழும்பில் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம் ! பலர் கவலைக்கிடம்

நீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர் .
நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்தில் செபஸ்னடியன் தேவாலயத்திலும் சற்று முன்னர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.யேசு உயிர் தெழுதநாளான இன்று இவ்வாறு 5 இடங்களில் அடுதடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! பலர் காயம்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்