மத்திய கிழக்கு தேசத்தில் கோர விபத்து.. ! பரிதாமாகப் பலியான இலங்கை இளைஞன்..!

இலங்கை இளைஞர் ஒருவர் கட்டார் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டாரில் சாரதியாக பணிபுரந்து வந்த நிலையிலேயே இவர் இவ்வாறு விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என அவரின் உறவினரகள் தெரிவித்துள்னர்.

இதன்போது,ஓட்டமாவடி,மீராவோடையைச் சேர்ந்த 21 வயதான லத்தீப் முஹம்மத் ஹஸான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவ்விபத்து தொடர்பில் கட்டார் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதேசமயம்,இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுவதாக உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்