இலங்கை இராணுவத்துடன் இணைந்து துள்ளிக் குதிக்கும் தமிழ்க் குழந்தைகள்…. !! ( இணையத்தில் வைரலாகும் காணொளி…)

இந்தக் காணொளி இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றின் விளையாட்டுக்களின் போது அல்ல. (அந்தக் குழந்தைகளுடன் விளையாடும் சந்தர்ப்பம்) இது.

இந்த குழந்தைகளுக்கு யுத்தத்தை பற்றி தெரியாது.அதில் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்கள், தோல்வியாளர்கள் யார் என அவர்களுக்கு தெரியாது.பெரியவர்கள் கூறுபவை மட்டும் தான். இந்த குழந்தைகளுக்கு இராணுவத்தின் மீது கோபம் இல்லை.

யுத்தம் ஒன்று ஏற்படாமல் இருக்க, நல்லதொரு சமூகத்தை உருவாக்க, நம்பிக்கையை ஏற்படுத்த பங்களிப்பு வழங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என சிங்கள சகோதரிகளின் முக நுால் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்