Thursday, April 25, 2019

ஏனையவை

யாழ் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ( சிவன்) ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

புளியம்பொக்கணை ஆலயத்துக்கு மீசாலையிலிருந்து பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லும் நிகழ்வு…!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவற்றை பல நூற்றுக்கணக்கான மக்கள் வீதியின் இரு புறங்களிலும் நின்று பார்வையிட்டனர்.குறிப்பாக...

இன்றிரவு வானில் நிகழப் போகும் வருடத்தின் மூன்றாவது அதிசயம்…!! ஐரோப்பிய மக்களுக்கு வாய்ப்பு…!

பௌர்ணமி தினமான இன்று வானில் தோன்றும் நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளது.இந்த நிலவை இன்றும், நாளையும் ஐரோப்பிய நாடுகளால் பார்வையிட முடியும் என இலங்கை வானியல்...

470 கோடி பெண்களில் ஒருவருக்கு கிடைக்கும் அதிசய வரம்…!! ஓரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்….!!...

அமொிக்கா- டெக்ஸாஸ் மாகாணத்தை சோ்ந்த பெண் ஒருவா் ஒரு பிரசவத்தில் 6 குழ ந்தைகளை பெற்றெடுத்துள்ளாா். 4 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளாா்.உலகின் சுமார் 470 கோடி பேரில்...

ஆதிசிவன் சிலைக்கு செந்தமிழில் நடந்த கும்பாபிஷேகம்…!! மாங்குளத்தில் திரண்ட பக்தர்கள்..!

முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் சிவஞான சித்தா்பீட வளாகத்தில் ஆதிசிவன் சிலை ஒ ன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தமிழில் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பாாியளவில் குடியேற்றங்கள் மற்றும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் இடம்பெற்றுவரும் நிலையிலேயே, இந்த ஆதிசிவன்...

வண்ணை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் பங்குனி வசந்த குளிர்த்தி திருவிழா

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் பங்குனி வசந்த குளிர்த்தி திருவிழா நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.108 பானையில் பொங்கி அம்மனுக்கு படையல் செய்ததுடன், பாற்குட பவனியும் இடம் பெற்றது....

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா!

கச்­ச­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆல­யத்­தின் வரு­டாந்­தத் திரு­வி­ழா­வுக்­கான கொடி­யேற்­றம் நேற்­று­மாலை இடம்­பெற்­றது. கொடி­யேற்­றத்­தைத் தொடர்ந்து சிலு­வைப்­பா­தை­யும் இடம்­பெற்­றது.யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து குறி­காட்­டு­வா­னுக்கு அதி­காலை 3.45 மணி­ய­ள­வில் இருந்து பேருந்­து­கள் மூலம் மக்­கள் செல்ல ஆரம்­பித்­த­னர்....

இந்திய கலைஞர்கள் இலங்கையில் கலக்கவரும் பிரமாண்ட நகைச்சுவை விருந்து..

மீண்டும் இந்திய கலைஞர்கள் இலங்கையில் கலக்கவரும் பிரமாண்ட நகைச்சுவை விருந்து இதோ! ஆம் எதிர்வரும் தமிழ்சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்திய நகைச்சுவை சூறாவளிகள். எதிர்வரும் 12-04-2019 அன்று புதிய கதிரேசன் மண்டப்பத்தில் ரிஷ் ஈவண்ஸ்...

செம்பு குடத்தில் தண்ணீர் வைத்து 24 மணி நேரத்தில் நடக்கும் அதிசயம்….! வியந்து போன விஞ்ஞானிகள்!!

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு...

பரீட்சைகளே இல்லாத தேசம்…!! உலகை வியக்க வைத்த ஜப்பானிய கல்வி முறை ..!

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை ஜப்பானில் இல்லை. இவ்வாறு மாணவர்களைப்...

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்ஷப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்…!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது.

விண்வெளியில் சிக்கிய 2000 மைல் நீளமுள்ள ஏலியன் விண்கலம்….!!( அதிர்ச்சிக் காணொளி..)

அமெரிக்க இராணுவத்தில் காமாண்டு சார்ஜெண்ட் மேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் பாப் டேன். இவர் சுமார் 28 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அமெரிக்க இராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றியமிகப்பெரிய மர்ம பறக்கும் பொருளின்(UFO) சில புகைப்படங்களை...

இந்த உணவுகளை மறந்தும் கூட இரவில் சாப்பிட்டு விடாதீர்கள்…பெரும் ஆபத்தாக முடியுமாம்…!!

இரவு நேரம் பணிபுரிகின்றவர்கள் வழக்கமாக தூங்கும் நேரத்தையும், வழக்கமாக உண்ணும் நேரத்தையும் மாற்றிக் கொள்வதால் பெருமளவு பாதிக்கப்பட்டு, உடல் பாதிப்பால் நிம்மதியிழக்கின்றனர்.பெரும்பாலான இளைஞர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும். இந்த கரித்த, புளித்த ஏப்பம்...

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்தி நிகழ்வுகள்….

மஹா சிவராத்திரி நிகழ்வானது நேற்று திங்கட்கிழமை (4) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதிஸ்வரத்தில் சிறப்பாக இடம்பெற்றது.இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததோடு, வெளிநாடுகளில் இருந்தும்...

திருகோணேஸ்வர பெருமானின் 55 அடி உயர கம்பீரமான திருவுருவச் சிலை வைபவ ரீதியாக இன்று அங்குரார்ப்பணம்..!

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் புனருத்தாபனம் செய்யப்பட்ட திருகோணேஸ்வர பெருமானின் திருவுருவ சிலை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களான கே. துரைரட்ணசிங்கம், சுசந்த புஞ்சிநிலமே, தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட...