Sticker | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil | Page 583
Friday, December 6, 2019

Sticker

பொலிஸாரின் வாகனத்தை கடத்திச் சென்ற மர்மக் கும்பல்…..!! கொடிகாமத்தில் பரபரப்பு…..!

கொடிகாமம் பொலிஸாரின் வாகனமொன்றை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றதால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று 7.30 மணியளவில் கொடிகாமம் பாலாவிப்...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…..(12.09.2018)

                12-09-2018 புதன்கிழமை இன்றைய ராசி பலன்கள்.  விளம்பி வருடம், ஆவணி மாதம் 27ம் திகதி, மொகரம் 1ம் திகதி, 12-09-2018 புதன்கிழமை, வளர்பிறை, திரிதியை...

டொலருக்கு எதிராக ஒரே நாளில் சுருண்டு போன இலங்கை ரூபா…..!! வரலாற்றில் மோசமான பதிவு…!!

இலங்கை வரலாற்றில் ரூபாயின் பெறுமதி மிக மோசமாக நேற்றைய தினம் வீழ்ச்சி அடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இந்த தரவு வெளியாகி உள்ளது.அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 163.84...

கடும் கோபத்துடன் வெளியேறிய மனைவி….!! பரிதாபமாக உயிரிழந்த கணவன், பிள்ளைகள்…….!!

பொலநறுவையில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.பொலநறுவை, வெலிகந்த பிரதேசத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து...

தனது அதீத திறமையினால் புலம்பெயர் தேசத்தில் அரச உயர் பதவில் அமர்ந்த ஈழத்துப் பெண்மணி……!!

இலங்கையை பூர்வீமாக கொண்ட தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.35 வயதான சுபா உமாதேவன், மூன்று ஆண்டுகள் சிறுவர்...

ஓவியாவின் இலங்கை வருகையும் தடுமாறும் ஈழத்து தமிழ் இளைஞர்களும்…..!! எங்கே செல்கிறது தமிழினம்…?

இலங்கையில் கடந்த காலங்களில் தமிழர்கள் பல ஒடுக்குமுறைகளை சந்தித்த வேளையில் அந்த காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்களுக்காக, பல தமிழ் இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தது, அந்த இயக்கங்களில் தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவுகளையும் பெற்று...

வவுனியாவில் 14 வயதுச் சிறுமி கடுமையாக தாக்கப்பட்டமையை கண்டித்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம்..!!

கடந்த சில நாட்களிற்கு முன்பாக பொலிஸாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட 14 வயது மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில்,அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதி வேண்டி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது வவுனியா கனகராயன்குளம் பொலிஸ்...

நீண்ட காலத்தின் பின்னர் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்கள் சாதனை……

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கிரிக்கட் அணிக்கு கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வரவேற்பு வழங்கப்பட்டது.விளையாட்டு அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் கிரியுள்ள விக்ரமசீல...

மனைவியின் தலையை வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற கொடூரக் கணவன்……!!

இந்தியாவில் மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கர்நாடகா மாநிலத்தின் Tarikere தாலுகாவின் Shivani பகுதியைச் சேர்ந்தவர் Satish (35). இவருக்கும் Roopa...

சர்வதேச திரைப்படத் துறையில் சாதனை படைத்த ஈழத்த தமிழன்…..!!

இலங்கை கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஒற்றைப் பனைமரம் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் தெரிவாகி விருதுகளையும் வென்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.குறித்த படம் இதுவரையில் 10 சர்வதேச திரைப்பட விழாக்களில் தெரிவாகியுள்ளதுடன், இரண்டு...

தாம்பத்திய உறவுக்கு மறுத்த 27 வயது மனைவியை விவாகரத்துச் செய்யும் 87 வயது நடிகர்…..!!

ரஷ்யாவை சேர்ந்த 87 வயது நடிகர் ஒருவர், அவரது 27 வயது மனைவி தன்னுடன் தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர் இவான் க்ராஸ்கோ...

இலங்கையின் 09 புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா….!!

ஒரு தொகுதி இலங்கை ஏதிலிகளை அவுஸ்திரேலியா, நாடு கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.25 ஏதிலிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்றைய தினம் இரவு நாடு கடத்தியுள்ளனர்.இவ்வாறு நாடு கடத்திய ஏதிலிகளில் அதிகளவானவர்கள் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதிலி...

மாட்டிறைச்சிக் கடைகளுக்கு உடனடித் தடை…..நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்……!!

நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் மாட்­டி­றைச்­சிக் கடை­க­ளுக்கு அனு­மதி வழங்­கு­வ­தில்லை என்று நல்­லூர் பிர­தேச சபை­யின் இன்­றைய அமர்­வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நல்­லூர் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குள் பசு வதை­யி­னைத் தடுக்­கும் பொருட்­டும், சைவ...

அனைத்து ஆலயங்களிலும் மிருக பலி தடைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம்….!!

இந்து ஆலயங்களில் மிருகங்களை பலி இடுவதை தடை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மிருக பலி கொடுத்தல்  என்பது இந்து சமய...

யாழ் மாவட்ட மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்த ஓர் அரிய சந்தர்ப்பம்……..பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு…….!

யாழ்.பாடசாலை மாணவர்களே...... உங்கள் நடனம், இசை, தொழிநுட்பத்துறை, சார்ந்த ஓர் பிரம்மாண்ட களம்... இதோ திரண்டு வாருங்கள். இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.....யாழ்ப்பாண பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை இப்போட்டி நிகழ்வில் ஆர்வத்துடன்...