Sticker | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil | Page 556
Monday, November 18, 2019

Sticker

பாண் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி……மீண்டும் குறைவடையும் விலை…..!!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்வரும் சில தினங்களுக்குள் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.அண்மையில் 5...

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் சில காணிகளுக்கு விரைவில் விடுதலை….!!

வலிகாமம் வடக்கில் வறுத்தலைவிளான் (ஜே/241) கிராமசேவையாளர் பிரிவில் உள்ள சில பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விரைவில் விடுவிக்கப்படவுள்ளது.காணி படிப்படியாக மேற்படி பகுதியில் ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், அதன் ஒரு பகுதியில் இராணுவ முகாம்...

பொலிஸ் மா அதிபர் பூஜிதவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு….!!

இரு வாரங்களுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு காவற்துறைமா அதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ் அறிவுறுத்தலை விடுத்துள்ளனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெகுவிரைவில் பதவி விலகுவார் என அரச...

தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞன் கொடூரத் தற்கொலை…..!! (படங்கள் இணைப்பு)

அநுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அநுராதபுரம் புதிய நகரம் பகுதியிலேயே இவ்வாறு இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தற்கொலை செய்துகொண்ட...

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை கதற விட்ட ரோகித்-தவான்! அபார வெற்றியை பதிவு செய்த இந்தியா…!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் படி நாணய் சுழற்சியில் வென்ற...

இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்..கொந்தளிக்கும் நாட்டு மக்கள்…..!! சாதாரண பொதுமக்களின் நிலை..?

இலங்கையில் சமகாலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.அத்தியாவசிய பொருளான சீனியின் விலை அதிகரிக்கப்பட்டமையினால் பல இடங்களில் ஒரு கோப்பை தேனீரின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.ஒரு கோப்பை தேனீரின்...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன் (20-09-2018)

20-09-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?  விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 4ம் திகதி, மொகரம் 9ம் திகதி, 20-09-2018 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 2:28 வரை; அதன் பின் துவாதசி திதி,...

பேரூந்துடன் மோதிய உந்துருளி…..கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாகப் பலி……!!

கொஸ்கம - அவிசாவளை வீதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி வருடத்தில் கற்கும் 26 வயதான பியல் ரத்னகுமார என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.கொழும்பில் இருந்து மோட்டார்...

ஓடும் பேருந்தில் அதிர்ச்சி கொடுக்கும் தமிழ்ப் பெண்!! பயணிகளே ஜாக்கிரதை…..!!

கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் உறங்குபவர்களிடம் பணம் கொள்ளையடிக்கும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிள்ளையுடன் பேருந்தில் ஏறும் பெண், உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளின் பையைத் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இந்தப் பெண்ணை கைது...

காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற பிரபல பாடசாலை மாணவியினால் அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள்….!!

காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற 15 வயதான மாணவி குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் இந்த...

விநாயகருக்காக எலி செய்த வேலை…..!! இப்படியும் ஒரு சேவகனா…..?

விநாயகரை வணங்கிவிட்டு பக்தர்கள் பலர் காணிக்கை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.விநாயகர் அருகில் இருந்த அசிஸ்டண்டான எலி அந்த பணத்தை எடுத்து விநாயர்கர் சிலை பக்கத்தில் எடுத்து வைக்கின்றது.ஆகையால், இந்த காட்சியை கண்டவர்கள் வீடியோ எடுத்து...

மாதா சொரூபத்திலிருந்து வடியும் இரத்தக் கண்ணீர்……..!! பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்…..!! யாழில் பரபரப்பு….!!

மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து கொண்டிருப்தாக தெரிவிக்கப்படுகின்றது.ஊர்காவற்துறை சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்திலேயே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வெளிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு சம்பவத்தைப்...

இலங்கையின் புகழ்பெற்ற ஊடகவியல் கல்லூரியில் இணைந்து கொள்ள மாணவர்களுக்கு ஓர் சந்தர்ப்பம்…..!!

ஊடகத் துறை பயிற்சியில் இணைந்து புகழ்பெற்ற ஊடக கல்லூரியின் சான்றிதழைப் பெற மாணவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்......!!வடக்கில் கால் பதித்திருக்கும் இலங்கையில் புகழ்பெற்ற ஊடகவியல் கல்லூரி க.பொ.த உயர்தரம் நிறைவு செய்த மாணவர்களிடமிருந்து...

ஒட்டு மொத்த இலங்கையர்களையும் கலங்க வைத்த காதலி….!! இலங்கையில் இப்படியும் ஒரு பெண்ணா….?

காதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது.கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த...

காயங்களுடன் நிலத்தில் படுத்திருக்கும் நோயாளிகள்…..அரச அதிகாரிகள் அசமந்தம்…. வவுனியா வைத்தியசாலையின் பரிதாப நிலை…..!!

வவுனியாவிலுள்ள வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு படுக்கை அறை இல்லாமல் அனைத்து நோயாளிகளும் நிலத்தில் அமர்ந்து இருப்பதை கண்டு கொந்தளித்த இளைஞன் அதை புகைப்படம் எடுத்து சமுக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.மேலும், இது குறித்து...