Sticker | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news | Page 489
Tuesday, September 17, 2019

Sticker

ஈழத் தமிழனின் தயாரிப்பில் வெளியாகி இணையத்தில் பட்டையைக் கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் 2.0

ஈழத் தமிழனின் தயாரிப்பில் வெளியாகி இணையத்தில் பட்டையைக் கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் 2.0 திரைப்பட வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமாகவும் பாரிய பட்ஜெட் தயாரிப்பாகவும் வெளிவரப் பேபாகும் 2.0 திரைப்படத்தின் டீசர், இணையத்தில் வெளியாகிய...

இன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு….!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சரவை அந்தஸ்துடைய அனைத்து அமைச்சர்களுக்கும் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.எதற்காக இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

யாழ் திருமண நிகழ்வில் நடைபெறவிருந்த பேராபத்து……!! சாதுரியமாகச் செயற்பட்டு 700 பேரின் உயிரைக் காத்த மனிதர்…..!!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வுக்கு தயாரிக்கப்பட்ட உணவில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. உணவில் விஷம் கலக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார பரிசோதகர்கள்...

மாணவியை கொடூரமாக கொலை செய்த மகனை தூக்கிலிடுமாறு கோரிய தாய்…..!! இலங்கையில் இப்படியும் ஒரு பெண்மணியா…?

மாணவியை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுவதை தான் எதிர்க்கவில்லை எனக் கூறி நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துள்ள பெண்ணொருவர் பௌத்த பிக்குனியாக துறவரம் பூண்டுள்ளார்.ஆர்.கே.குசுமாவதி என்ற இந்த பெண், கிரியால,...

வீடு புகுந்து வாள்வெட்டு, துப்பாக்கிச் சூடு….!! நால்வர் படுகாயம்…!! புதுக்குடியிருப்பில் மர்மக் குழு அட்டகாசம்…..!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று(செவ்வாய்கிழமை) இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த...

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் யாழ் நகரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு…..!!

தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழிகாட்டிய புதுமைக் கவிஞன்  மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் யாழில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.யாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள...

வருமான வரி செலுத்தாமல் யாழ் நகரில் களியாட்ட நிகழ்வு….. நுழைவுச் சீட்டுகள் யாழ் மாநகர சபையினால் பறிமுதல்….!!

யாழில்.நடைபெறும் களியாட்ட நிகழ்வுக்கான நுழைவு சீட்டில் யாழ். மாநகர சபை அனுமதி பெறப்படாதவையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கைப்பற்றி உள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; யாழ்.முத்திரை சந்திக்கு அருகில்...

கட்டுநாயக்காவில் ஏற்பட்ட புதிய மாற்றம்….!! பாரிய நன்மையடையும் புலம்பெயர் தமிழர்கள்…..!!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள், நாட்டில் பெற்றுக் கொள்ளும் பொருட்களுக்காக அறவிடப்படும் வற் வரி மீள செலுத்தப்படவுள்ளது.இது தொடர்பான புதிய கவுண்டர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் பகுதியில் நேற்று திறந்து...

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்ட யாழ் மாநகர மேயர் ஆர்னல்ட்டிற்கு சிறப்பான வரவேற்பு…..!!

குறுகிய கால சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கனடாவுக்கு சென்றுள்ள யாழ் நகர முதல்வருக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவரவேற்பு அளித்துள்ளது.கனடா சென்றுள்ள யாழ். மாநகர முதல்வர் ரொறன்டோ மேயர், மற்றும்...

டிப்பர்- அரச பேரூந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து…!! மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி….!!

ஹொரவப்பொத்தானை புத்தளம் பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.ஹொரவப்பொத்தானை பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து...

முல்லைத்தீவில் கரையொதுங்கிய அதிசய சுறாமீன்…..!! பார்ப்பதற்கு முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்…!!

முல்­லைத்­தீவு அலம்­பில் கடற்­க­ரை­யில் கரை­யொ­துங்­கிய வெள்­ளைப் புள்­ளிச் சுறா­வைக் காப்­பற்­றிய கடற்­ப­டை­யி­னர், அதனை மீண்­டும் கட­லில் கொண்டு சென்று விட்ட சம்­ப­வம் அண்­மை­யில் இடம்­பெற்­றது.முல்­லைத்­தீவு மீன்­பிடி ஆய்­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் ஆய்­வா­ளர் மொஹான் குமார,...

இலங்கையின் ஆச்சரியம் மிக்க அதிசிறந்த கண்டுபிடிப்பை பல பில்லியன் டொலர் கொடுத்து வாங்கத் தயாராகும் வெளிநாடு……!!

இலங்கை தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை, பெருந்தொகை பணத்தை வழங்கி பெற்றுக்கொள்ள வெளிநாடு ஒன்று தயாராகி உள்ளது.புதிய கண்டுபிடிப்புக்கு பல பில்லியன் டொலருக்கும் அதிகமான விலை கொடுத்து கொள்வனவு செய்வதற்கு...

கணவன் இறந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணிப் பெண்!

பெங்களூரில் கத்தியால் குத்தப்பட்ட கணவன், இறந்தது தெரியாமலே கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் 31 வயதான குரு சங்கர். இவர் பெல்லந்தரில் உள்ள...

கிணறு தோண்டிய இளைஞன் மின்சாரம் தாக்கிப் பலி!! வவுனியாவில் சோகம்….

தமது வீட்டுக் கிணற்றை இயந்திரம் கொண்டு ஆழப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.படுகாயமடைந்த இளைஞன், வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.அதே...

கல்யாண வீட்டில் கலாட்டா…!! தலைதெறிக்க ஓடிய மாப்பிள்ளை…!! வவுனியா நகரில் பரபரப்பு….!!

இலங்கையின் வடக்கே பல திருமணங்களைச் செய்த மணமகன் ஒருவர் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து விரிவாகத் தெரியவருவதாவது, குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை கைவிட்டு, கிளிநொச்சியில்...