Sticker | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil | Page 453
Saturday, December 14, 2019

Sticker

கிளிநொச்சியில் பெரு வெள்ளம்….!! சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்…..!! மீட்புப் பணிகளில் இராணுவம்…!!

கிளிநொச்சியில் நேற்றிரவு(21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது....

மாங்குளத்தில் A- 9 வீதியை மேவிப் பாயும் வெள்ளம்…!! போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிப்பு…!!

மாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.இதனால், ஏ9 வீதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை இன்று...

மீண்டும் அமைச்சரானார் விஜயகலா….!! தென்னிலங்கையில் பரபரப்பு….!!

சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டு தென்னிலங்கையை அதிர செய்த விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.இந்நிலையில் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நேற்றிரவு...

பிரதமரின் பொறுப்பின் கீழ் வரும் அமைச்சுக்களின் செயலாளராக தமிழர் நியமிப்பு

30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுக்கான 30 செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் நியமித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹேமசிறி பெர்னாண்டோ - பாதுகாப்பு அமைச்சு எஸ்.எம். மொஹமட் -...

புலம்பெயர் தேசத்தில் நாடு கடத்தப்படும் நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழ்க் குடும்பத்திற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு….!!

தம்மை நாடு கடத்த வேண்டாம் என இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தாக்கல் செய்த மனுவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.எனினும், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி வரை இந்தக் குடும்பத்தினரை...

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்! பிரதமர் ரணிலுக்கு கிடைத்த அடுத்த வெற்றி..!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்த இடைக்கால கணக்கறிக்கை 96 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாத காலங்களுக்கான அரச செலவீனங்களை மேற்கொள்ளும் வகையில் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று...

நீண்ட நாட்களின் பின் மஹிந்த மைத்திரியுடன் ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள்…!!

ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் சிறப்பு நிகழ்ச்சி கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமையில் நேற்று...

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்…!!

தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.66 வயதாகும் புட்டின் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர் லியுத்மிலா என்ற பெண்ணை திருமணம் செய்து, 2014...

மிக விரைவில் முக்கியமான அமைச்சை கைப்பற்றப் போகும் ஐக்கிய தேசியக் கட்சி…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைப் படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக நடக்கும் விசாரணை முடியும் வரை, சட்டம், ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வழங்கப் போவதில்லை என்று...

நாடாளுமன்றில் பெண் எம்.பியின் மோசமாக செயற்பாடு… ..!! வெளியானது ஆதாரம்…!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் செயற்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.அவர் உரையாற்றி கொண்டிருந்த நிலையில்,...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா…? இல்லையா…?மனம் திறக்கிறார் சஜித் பிரேமதாஸ..!!

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிடுவது தற்போதைய நோக்கமல்ல. 10 வருடங்களில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை கிடைக்கப்பெற்றுள்ள குறுகிய 10 மாதங்களில் செய்து முடிப்பதே எனது பிரதான நோக்கம்...

காலம் கலிகாலம் ஆகிப் போச்சு……பத்தாம் வகுப்பு மாணவனுடன் ஓடிப் போன திருமணமான ஆசிரியை….!! சேலத்தில் பரபரப்பு…!

சேலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்த பள்ளி ஆசிரியை, மாணவனோடு ஓடி போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூரைச் சேர்ந்த 26 வயதான எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரி பெண்...

வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் செயற்பாடுகளுக்கு எதிராக கோண்டாவிலில் ஆர்ப்பாட்டம்…!!

இலங்கை போக்குவரத்து சபையின், வட. பிராந்திய சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் வந்ததையடுத்து, இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இலங்கை...

குழந்தைகளை அதிகம் தாக்கும் நிமோனியா காய்ச்சலும் அறிகுறியும் தடுக்கும் முறைகளும்…!

நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. நிமோனியா காய்ச்சலின் அறிகுறியையும், தடுக்கும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது....

2018ஆம் ஆண்டிற்கான உலகின் உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல்…!! இலங்கையின் நிலை என்ன தெரியுமா..?

எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதைப் பொறுத்து 2018 ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.ஜப்பான் பாஸ்போர்ட் மூலமாக அதிகபட்சமாக 190 நாடுகளுக்கு இலவச விசா...