Sticker | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news | Page 412
Sunday, November 17, 2019

Sticker

கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற 72 வயதான மனைவி!! இலங்கையில் இன்று நடந்த பயங்கரம்…

ஹல்துமுல்லை, சோரகுனே ஒக்வேல் தோட்டத்தில் வசித்து வந்த 69 வயதான நபர், கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது 72 வயதான மனைவியை ஹல்துமுல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளியான முத்துசாமி...

துப்பாக்கியுடன் தப்பியோடிய நபர்…!! வவுனியாவில் 12 மணித்தியாலங்களாக இராணுவம் தீவிர தேடுதல்….!!

வவுனியா புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது அவர் தப்பியோடியுள்ளார். இந்நிலையில் அவரது பையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை...

யாழ்ப்பாணத்து ஆடைகளுடன் தமிழ் மக்களுக்குக் கலாச்சாரத்தை ஊட்டிய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி!!

பட்டு வேட்டி சால்வையுடன் யாழில் இருந்து அளிந்துபோகும் கலாச்சாரத்தை மீண்டும் தனது சீருடையாக அணிந்து யாழ்ப்பாணத்து ஆடையணிகளுடன் தமிழ் மக்களுக்குக் கலாச்சாரத்தை ஊட்டிய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை உலகில் வாழும்...

லக்ஸபான நீர்வீழ்ச்சியில் காதலியுடன் நீராடிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்…!!

லக்ஷபான நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பாதுகாப்பற்ற பகுதியில் நீராடிகொண்டிருந்த பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்துள்ளவர் OLDIPUPO EYIPEMI OSHUNNIYA என்ற 29 வயதான பிரித்தானிய இளைஞர் என தெரியவந்துள்ளது.உயிரிழந்துள்ள இளைஞர் தனது காதலி மற்றும்...

தனது விடாமுயற்சியினால் உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட சித்திகளைப் பெற்று சாதனை படைத்த தமிழ் மாணவி…!!

வணிகத் துறையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது என அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் வணிகப் பிரிவில் 3A பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலை...

தனது தந்தையின் மரணச் செய்தியைக் கேட்டாலும் வீட்டிற்குச் செல்லாது தனது அணிக்காக விளையாடிய ஆப்கான் வீரர்….!!

தனது தந்தை இறந்த செய்தி அறிந்தும் சொந்த நாட்டுக்கு செல்லாமல் தனது அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை ரசிகர்களும், சக வீரர்களும் பாரட்டி வருகின்றனர்.ரஷித் கான் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் பிக்பாஷ்...

தனது அதீத திறமையினால் இலங்கை இராணுவத்தில் உயர் பதவி பெற்ற தமிழன்..!! பதவி உயர்வு வழங்கி கௌரவம்...

தமிழர் ஒருவர் உட்பட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.பிரிகேடியர் எம்.ஏ.ஏ.டி ஸ்ரீனகா உட்பட்ட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி...

புத்தாண்டு புலர்ந்த பொழுதில் நள்ளிரவில் கலக்கிய தாமரைக் கோபுரம்….!! (காணொளி இணைப்பு)

ஆசியாவின் அதிசயமாக கருதப்படும் தாமரைக் கோபுரம் புத்தாண்டை முன்னிட்டு வண்ணமயமாக மாறியுள்ளது.தாமரை கோபுரத்திற்கு முன்னால் வான வேடிக்கைகளுடன் வெகு விமர்சையாக புத்தாண்டினை வரவேற்பதற்கு கொழும்பு மக்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.நேற்று இரவு முதல் இலங்கை...

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் டெங்கு…!! இரு பிள்ளைகளின் தந்தையான பாதுகாப்பு உத்தியோகஸ்தர் பரிதாபமாகப் பலி…!!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான வீரசிங்கம் ரவீந்திரன் (வயது – 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் பாதுகாப்பு...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (இன்றைய ராசி பலன்…02.01.2019)

02-01-2019 புதன்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 18-ம் நாள். தேய்பிறை. துவாதசி திதி காலை 04.29 மணி வரை பிறகு விசாகம் நட்சத்திரம் அதிகாலை 03.15 மணி முதல். யோகம்: சித்தயோகம்....

நாடு முழுவதிலும் வாட்டியெடுக்கும் கடும் குளிர்…!! பொதுமக்கள் பெரும் அசௌகரியம்..!

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து...

புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று

புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.அமைச்சுக்களுக்குரிய பொறுப்புக்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் இடம்பெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.அந்தவகையில்...

புதுவருடத்தில் இலங்கைக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்…. !! ரி-20 உலகக் கிண்ணத்தில் நேரடித் தகுதியை இழந்தது….!!

2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ரி20 உலக்கிண்ண போட்டிகளுக்கான நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இழந்துள்ளன.சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிகளுக்கமைய, உலகக் கிண்ண தொடருக்கு சர்வதேச...

யாழில் சற்று முன்னர் கோர விபத்து….!வர்த்தகர் ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலி…!!

யாழ் ஆனைக் கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாகப் பலியாகியுள்ளார்.ஆனைக்கோட்டை ஆறுகால் மடம் பிரதேசத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

ஜனாதிபதியிடம் நீதி கேட்டு வீதிக்கு இறங்கிய 14 வயதுச் சிறுமி…!!முழு இலங்கையையும் திரும்பிப் பார்க்க வைத்த சிறுமியின்...

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கும் வகையில் 14 வயதான சிறுமி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.தான் தங்கியிருக்கும் இடத்தின் பிரச்சினையை தீர்த்து தனது ஊனமுற்ற தந்தை மற்றும் தாய்க்கு சுதந்திரமாக வாழ வழி ஏற்படுத்துமாறு குறித்த...