Sticker | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news | Page 336
Sunday, August 25, 2019

Sticker

மீண்டும் பரபரப்பாகும் உச்ச நீதிமன்ற வளாகம்… முக்கியஸ்தர்கள் விரைவு… !!

அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான வாதப்பிரதி வாதங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .அத்துடன், முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தற்போது நீதிமன்றம்...

தேசத்தின் குரலை நினைவு கூர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்…..!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது.யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று...

இன்று வெள்ளிக்கிழமை…..தனது அதிரடியை தொடர்ந்த ஜனாதிபதி மைத்திரி…. இலங்கை விளையாட்டுத் துறை வரலாற்றில் முதல் தடவையாக நடந்த...

இலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து பிரதமரோ அல்லது அமைச்சர்களோ...

எங்களை துரோகிகளாக சித்தரிக்கின்றவர்கள் தங்களை சுய மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும் – அனந்தி!

எங்களை துரோகிகளாக சித்தரிக்கின்றவர்கள் தங்களை சுய மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…!படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதி….!

யாழ்.சுன்னாகம் ரொட்டியாலடிச் சந்தியில் இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கே.கே.எஸ் வீதியால் பயணித்த குறித்த இரு மோட்டார்ச் சைக்கிள்களும்...

வளர்ந்துவரும் தொழில் முயற்சியாளர்களுக்கான Startup Toolkit நிகழ்ச்சித்திட்ட அறிமுகமும் ஒருநாள் செயலமர்வும்…..

எதிர்வரும் 22ம்திகதி மார்கழி 2018 அன்று North East Federation of Chamber of ICT(NEFCICT)யின் மட்டக்களப்பு பிராந்திய செயற்குழுவின் ஏற்பாட்டில், SLIATE வளாகத்தில் முதன்முறையாக சுயதொழில் முயற்சியாளர்கள், இளமானி பட்டதாரிகள், உயர்கல்வி...

கிளிநொச்சியில் படையினர் வசமுள்ள காணிகளுக்கு விரைவில் விடுதலை….!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏறத்தாள...

காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள் தொடர்பில் இரு கடற்படை அதிகாரிகள் அதிரடியாகக் கைது

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றப்புலனாய்வு பிரிவினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன...

இலங்கையில் திடீரெனத் தரையிறங்கிய இராட்சத விமானம்….!!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானம் ஒன்று அவசரமாக மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உலகின் இரண்டாவது மிகப்பெரிய என்டநொவ் 124 ரக...

2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றெடுத்தது பாகிஸ்தான்…..!!

எதிர்வரும் 2020 ஆம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரினை நடத்தும் வாய்ப்பினை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பெற்றுள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ஐ.சி.சி.) உறுப்பினராக உள்ள ஆசிய நாடுகள் மட்டும் பங்கேற்றும்...

மஹிந்த-மைத்திரி அணிக்குள் குத்து வெட்டுக்கள் ஆரம்பம்! சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம்…!!

ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.''எமது கட்சியின் அரசியல் பயணம் குறித்து, ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் கருத்துக் கூற...

இலகுவில் எவருக்கும் தெரியாத சரித்திரப் பிரசித்தி பெற்ற இரணைமடுக் குளத்தின் வியத்தகு சரித்திரம்.

இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம்.சிறந்த ஒரு வண்டல்...

இன்னும் பத்து நாட்களில் நாட்டு மக்கள் எதிர்நோக்கப் போகும் இன்னுமொரு சிக்கல்…!!

இந்த மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.வகுப்புப் பிரச்சினை நீக்கப்படல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம்...

மஹிந்தவின் நெருங்கிய தோழி நீதிபதி ஈவா வனசுந்தர எடுத்துள்ள அதிரடி முடிவு!

இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருக்கின்றார்.முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.உயர்...

உலகக் கிண்ண காற்பந்து 2022: அணிகள் எண்ணிக்கை 48ஆக உயர வாய்ப்பு…!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக்கிண்ண கால்பந்து தொடர், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி...