Tuesday, January 28, 2020

Sticker

நீதிமன்றத்தின் விசேட உத்தரவின் எதிரொலி….இரவோடு இரவாக பணிக்கு திரும்பிய யாழ் மாநகரசபை ஊழியர்கள்!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் கடந்த 3 நாம்களாக விடாப்பிடியாக நின்று யாழ்.மாநகரசபை வாயிலில் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் அவர்கள் சடுதியாக தமது போராட்டத்தை நிறுத்தி இரவோடு இரவாக பணிக்கு...

உலகை உலுக்கி வரும் கொரானோ வைரஸ் தொற்று தொடர்பில் யாழ் மக்களுக்கும் எச்சரிக்கை..!!

சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து வரும் கோரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, தாய்லாந்து, சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கும் தொற்றியுள்ளது. எனவே, வடக்கு மாகாணத்திலும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்போடு இருக்கவேண்டும்' இவ்வாறு...

மிகவும் பழமை வாய்ந்த தேவாலய உண்டியலை உடைத்து பெரும் தொகைப் பணம் திருட்டு..!!

மன்னார் தோட்ட வெளி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த, அற்புதம் நிறைந்த புராதன தேவாலயமாகத் திகழும் தோட்டவெளி தூய அந்திரேயா அப்போஸ்தலர் தேவாயலத்தில் உண்டியல் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு பெரும்...

யாழ் மக்களுக்கு கோட்டாய ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கும் வரப்பிரசாதம்…! 689 அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி விடுவிப்பு..!

யாழில் மக்களால் கோரப்பட்ட 689 திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஒரு பகுதி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்மொழியப்பட்ட 689 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக கோரப்பட்ட 87 கோடி ரூபா...

ஐரோப்பாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..!! இலங்கையிலும் பாதுகாப்புத் தீவிரம்.!

உலகை அச்சுறுத்தும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 41 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் பிரதான 10 நகரங்களின் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால்...

பிரசவித்த குழந்தையை ஏற்க மறுக்கும் ஆண்..!! மிரண்டு போயுள்ள காதலி..!!

கடந்த சில தினங்களின் முன்னர் ஆணொருவர் குழந்தை பிரசவித்த அதிர்ச்சி செய்தி வெளியாகியிருந்தது. மாத்தறையை சேர்ந்த ஒருவரே குழந்தையை பிரசவித்திருந்தார்.அந்த குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது. தத்து கோருபவர்களிடம் குழந்தையை வழங்குங்கள் என...

சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட்: இலகுவான வெற்றியை ருசித்தது இலங்கை அணி…!!

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.சிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது சிம்பாப்வேயுடன் இரண்டு போட்டிகள் கொண்ட...

இலங்கை வாழ் மக்களுக்கு முக்கியமான செய்தி…கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை..!!

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, நாட்டில் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித்...

உழவியந்திரம் மோதி கோர விபத்து…ஸ்தலத்தில் பலியான விவசாயி..!! கதறித் துடிக்கும் உறவுகள்…

மட்டக்களப்பு- கிரான் -கோராவெளி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதையடுத்து உழவு இயந்திரம் மற்றும் சாரதி தலைமறைவாகியிருந்த வேளை அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு...

ஐயையோ திருமணமா..?? இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த விசித்திர இளைஞன்!!

பிடிக்காத திருமணத்திற்குப் பயந்து சாமியாராகிப் போனவர்களை நாம் நிஜ வாழ்விலும் கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால் சீனாவில் விநோத பயம் ஆட்கொள்ள, திருமணத்தை வெறுத்து சிறையே பரவாயில்லை என்று திருட்டில் ஈடுபட்டு ஒருவர் சிறைக்குச்...

குப்பைகளின் கூடாரமாக மாறிய யாழ் நகரம்..!! செயல் திறனின்றி தூங்குகின்றதா யாழ் மாநகர சபை..?

ஆரியச்சக்கரவர்த்திகளின் கீழிருந்த இராச்சியங்களில் மிகப்பலம் பொருந்தி இராச்சியமென பெருமையைக் கொண்டது அழகிய யாழ்ப்பாணம் தீவு.இவ்வாறு அழகிலும், வீரத்திலும் போற்றப்பட்ட அழகிய யாழ்ப்பாணம் தீவு தற்போது குப்பைக் கூழங்களால் சூழ்ந்து நரகமாக மாறி வருவதாக...

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.!!எப்படிப் பரவுகின்றது..?தடுப்பது எப்படி?

சீனாவில் துவங்கி இன்று உலக நாடுகளை அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் என்றால் என்ன…அதன் அறிகுறிகளை கண்டறிவது எப்படி?சார்ஸ் நோயில் இருந்து மீண்ட சீனா, இப்போது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது....

காதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..!!

காதல் திருமணத்தை வீட்டில் ஏற்றுக்கொள்ளாததை அடுத்து இளம் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவினால் மாத்தளையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதி ஒருவரும், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும்...

ஒரு லட்சம் வருடங்களாக ஏலியன்கள் வந்து செல்லும் விசித்திர ஏரியா…!! தனியாக நுழைந்தால் திரும்ப முடியாதாம்.!!

இன்றும் உலகில் தீர்க்கப்படாத பலவிடயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. சில விடயங்கள் தற்செயலாக நடந்தாலும் அதை சுற்றிலும் வியப்பும் மர்மமும் சூழ்ந்திருக்கும்.பெர்முடா முக்கோணம், ராமர் பாலம் என விடை தெரியாத பல விடயங்களை நாம்...

பொதுமக்களின் உண்மை நிலையை உயிர்துடிப்புடன் வரைந்த இளம் ஓவியர்..!! இணையத்தில் தீயாகப் பரவும் புகைப்படங்கள்..!!

தமிழ் இளைஞர் ஒருவர் வரைந்த நவீன ஓவியங்கள் இணையவாசிகளின் கவனத்தினை வெகுவாக ஈர்த்துள்ளது.ஒருவருக்கொருவர் கற்பனைத் திறன் மாறுபடும். மனதில் தோன்றும் கற்பனையை ஓவியத்தில் வடிப்பவன் தான் உண்மையான ஓவியன். இந்த ஓவியன்...