Tuesday, April 23, 2019

Sticker

பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்ட அறிக்கையை இறுதி செய்யும் பணியில் இந்தியா……!! விரைவில் பறக்கப் போகும் விமானங்கள்….!!

இலங்கையின் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபை தயார்ப்படுத்தவுள்ளது.இந்தியாவின் பெரிய செய்தி முகமையான பிரஸ் ட்ரஸ்ட் ஒஃப் இந்தியா...

தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் மாபெரும் தமிழ் விழா யாழில் இன்று கோலாகலமாக ஆரம்பம்….!!

யாழில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் “தமிழமுதம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30...

ஓமந்தையில் நேற்று நிகழ்ந்தது திட்டமிடப்பட்ட விபத்தா..? கைதான சாரதியிடம் பொலிஸார் தீவிர புலன் விசாரணை…!!

வவுனியா - ஓமந்தையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த 53 வயதான முத்தையரெட்டி கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை...

ஓமந்தை கோர ரயில் விபத்தில் உயிர் தப்பிய சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்….!!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் மற்றும் நெடுந்தீவு மேற்கை சேர்ந்தவர்கள் யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன் சாட்சியமளித்துள்ளார். அந்த சாட்சியத்தில் 'புகையிரதம் வருகிறதென எச்சரித்தும்...

திருமணத்திற்கு முன்னர் பெண்களை ஊஞ்சல் ஆடச் சொல்வது என் தெரியுமா…? இதற்காகத் தானாம்….!!

வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.ஆனால் இப்போது இந்த பழக்கம் வெகுவாககுறைந்து விட்டது..முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் மகிழ்ச்சியாக ஆடினார்கள். இப்போது செல்போன் கையுமாகவே...

உலகில் எவருக்கும் இல்லாத சலுகைகளைப் பெறும் எலிசபெத் மகாராணி…..!!

பிரித்தானிய அரச குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உள்ள சலுகைகள் வேறு யாருக்கும் இருக்காது.....! அதிலும் குறிப்பாக பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும்.ஓட்டுனர் உரிமம் பிரித்தானியாவில்...

பேஸ்புக் மூலம் காளைமாட்டை காட்சிப்படுத்தி இறைச்சியாக்கவிருந்த நபருக்கு ஏற்பட்ட கதி…!! யாழ் நகரில் பரபரப்பு…..!

யாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்ந நிலையில் குறித்த மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.யாழ். ஐந்து...

போட்டிப்பரீட்சையில் தெரிவானோருக்கு அரச நியமனங்கள் வடக்கு ஆளுனரினால் இன்று வழங்கி வைப்பு…..!!

வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெற்றிடங்களை நிரப்புவத்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தோற்றி தெரிவானவர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று (17.09.2018) காலை வழங்கி வைத்துள்ளார்.நிர்வாக பிரதிப்பிரதம செயலாளர் திருமதி சரஸ்வதி...

பார்வையற்ற மகனை கழுத்து நெரித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய தாய்…….!!

சென்னை பரங்கிமலை அருகே பார்வையற்ற மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் பத்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னையை அடுத்த பரங்கிமலை நசரத்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (37). இவரது மனைவி பத்மா (35). இவர்களுக்கு...

தலைநகர் கொழும்பை அலங்கரித்தகோடி ரூபா பெறுமதியுடைய உலகின் அதிநவீன கார்கள்…..!! பார்த்துப் பரவசமடைந்த இளைஞர்கள்…!

கொழும்பில் ஒன்றுகூடிய அதிநவீன கார்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.பல கோடி ரூபா பெறுமதியான BMW i8 கார்கள் கொழும்பில் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் குறைந்த அளவிலேயே உள்ளதாக கருதப்படும் BMW i8...

இலங்கையை அதிர வைத்த மிகப் பெரும் நிர்வாண விருந்து…..!! ஆடைகள் எதுவுமின்றி பங்கேற்ற இளைஞர் யுவதிகள்….!!

இலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாசக் களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது.சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக நிர்வாண விருந்து இடம்பெற்றுள்ளதாக அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.'டீப் ஜன்கல் பெஸ்டிவல் - ஸ்ரீலங்கா'...

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து….!! ஐவர் படுகாயம்..!! ஒருவர் கவலைக்கிடம்….!!கிளிநொச்சியில் சற்று முன்னர் பயங்கரம்…!!

கிளிநொச்சி - கரடிபோக்குச் சந்திக்கு அண்மையில் உள்ள பண்ணை ஒன்றுக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது...

ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து இலங்கை – வாழ்வா சாவா நிலையில் இன்று மோதல்… !!

அபுதாபி: ஆசிய கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தனது முதலாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியிடம் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத்...

இந்த வருடம் நிலவிற்கு செல்லப் போகும் முக்கியமான மனிதன்….? நாளை வெளியாகும் அதிரடி அறிவிப்பு….!!

பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு அனுப்ப போகும் மனிதர் குறித்த விவரத்தை நாளை வெளியிட உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அனுப்ப உள்ளதாக...

கடுகதி தொடரூந்தில் கார் மோதி கோர விபத்து…..இரு வெளிநாட்டவர்கள் படுகாயம்…!!

வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த கடுகதி தொடருந்துடன் கார் ஒன்று மோதி இன்றும் விபத்துக்குள்ளாகியது.இந்த விபத்து களுத்துறை – குடாவஸ்கடு பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் வெளிநாட்டவர் இருவர் காயமடைந்தனர் எனத்...