Saturday, May 25, 2019

Sticker

சர்வாதிகாரம் காட்டிய அந்தக் கும்பலை தோற்கடித்து விட்டோம்… மகிழ்ச்சியில் மனோ எம்.பி…

இந்த வாக்கெடுப்பில் ஐ.தே.மு, த.மு.கூ, ஜே.வி.பி கட்சிகள் இணைந்து 122 பெரும்பான்மை வாக்குகளை அளித்து, தம்மை அரசாங்கம் என்று அழைத்துக்கொள்ளும் கும்பலை தோற்கடித்து நாட்டுக்கும், உலகிற்கும் உண்மையை எடுத்து கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

தெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்…!

தெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.அதன்படி, அடுத்த நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.நாடாளுமன்றம் இன்று காலை...

மஹிந்தவுக்கு மீண்டும் பாரிய தோல்வி! 121 வாக்குகளால் நிறைவேற்றிய சபாநாயகர்…!!

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சி தோல்வி கண்டுள்ளது.121 - 0...

நாடாளுமன்றில் சபாநாயகர் நடத்தும் வாக்கெடுப்பு! தலைதெறிக்க ஓடிய ஆளும் தரப்பு உறுப்பினர்கள்..!!

நாடாளுமன்ற தெரிவு குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நடவடிக்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.பொதுவாக ஆளும் கட்சியில் 7 உறுப்பினர்கள் தெரிவு குழுவிற்கு தெரிவு செய்யப்படுவார்கள். எனினும் சபாநாயகர் ஆளும்...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போகும் அரசாங்கத்தின் முக்கிய பிரபலம்….!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கியிருந்து அரசாங்கத்திலும், கட்சியிலும் செயற்பட்ட துமிந்த திஸாநாயக்க புதிய அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிச் செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.இவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியைக் கூட இன்னும் பொறுப்பேற்காதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக...

நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்…..(நேரடிக் காணொளி…)

நாடாளுமன்றத்தின் இன்றைய தினத்திற்கான அமர்வானது சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.நாடாளுமன்ற தெரிவு குழுவுக்கான உறுப்பினர்களின் நியமனம் குறித்து இன்றைய அமர்வில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, பொதுமக்கள் மற்றும்...

காட்டு யானைகள் கோரத் தாண்டவம்….. இரு சிறுமிகள் துடிதுடித்துப் பலி…!!

மஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய...

வரவு செலவு திட்டத்திற்கு வழங்கிய அங்கிகாரம் சிறுபிள்ளைத்தனமானது !! ரிஷார்ட் எம்.பி காட்டம்….!

பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை சிறுப்பிள்ளைத் தனமான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்...

மாவீரர் தினத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் யாழில் மும்முரம்….!!

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர்...

அரசாங்க ஊழியர்களுக்கு ஆறுதலான செய்தி…..!! சமகால அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என சமகால அரசாங்கம் அறிவித்துள்ளது.2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பித்துள்ளதன் மூலம் அரச ஊழியர்களுக்கு சம்பள பிரச்சினை ஏற்பட...

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று மீண்டும் கூடுகின்றது நாடாளுமன்றம்… கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பம்….!!

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு நிய­ம­னத்தில் சர்ச்சை நிலைமை உரு­வா­கி­யுள்ள நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூடு­கின்­றது. ஆளும் கட்சிக்கா அல்­லது பெரும்­பான்மைக் கட்­சிக்கா அதிக அங்­கத்­துவம் வழங்­க­ப்பட வேண்டும் என்ற சர்ச்சை...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன் 23..11.2018

23-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 7ம் திகதி, ரபியுல் அவ்வல் 14ம் திகதி, 23-11-2018 வெள்ளிக்கிழமை, பவுர்ணமி திதி மதியம் 12:12 வரை அதன்பின் தேய்பிறை...

நாடாளுமன்றத்தில் இன்றும் அட்டகாசம் செய்வோம்! ஆளும் தரப்பு எச்சரிக்கை…

நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய செயற்பட்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக ஆளும் தரப்பினர் அறிவித்துள்ளனர்.பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.நாடாளுமன்றம்...

தமிழர் தலைநகரில் மிக மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் அதிரடிக் கைது….!!

தமிழர் தலைநகரான திருகோணமலையில் மிக மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாட்டவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்து வந்தமை உள்ளிட்ட பல முறைப்பாடுகள் குறித்த தம்பதி தொடர்பில் கிடைத்துள்ளன.இதனடிப்படையில்,...

கார்த்திகையில் தீபம் ஏற்றி வழிப்பட்டால் கிடைக்கும் அற்புதமான பலன்கள்…..!!

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.கார்த்திகை மாதம்...