Friday, May 24, 2019

Sticker

திடீர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள்…!!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலை வளாகத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பமாகிய போராட்டம் இராமநாதபுரம் வீதியினூடாக பேரணியாக சென்றடைந்துள்ளது. பல்கலைக்கழக ஊழியர்கள், காலை 10.30 மணி முதல்...

இலங்கையிலும் தடம்பதிக்கும் புகழ்பெற்ற கருத்தரிப்பு வைத்தியசாலை..!

எ.ஆர்.சி கருத்தரிப்பு நிறுவனம் இந்தியாவில் 2004 ம் ஆண்டு ஆரம்பிக்கும் பொழுது ஒரு சில வசதிகளே காணப்பட்டன. 2004 பங்குனி மாதம் 3ம் திகதி திரு.சரவணன் லக்ஸ்மணன் மற்றும் திருமதி.மஹாலட்சுமி சரவணன் ஆகியோரால் நிறுவப்பட்டது....

வட மாகாண மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுக்கும் விசேட அறிவித்தல்….!!

வட மாகாணத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு இதனை...

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 2ம் நாள் நேற்று (09.11.2018 ) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.  

இலங்கையில் வதிவிட விஸா பெற்றுக்கொள்ளும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு…!

இலங்கையில் வதிவிட விசா பெற்றுக்கொள்ள அரச புலனாய்வு பிரிவினரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.எந்வொரு வெளிநாட்டவர்களுக்கும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்க புலனாய்வு பிரிவின் அனுமதியின் பின்னர்,...

நிறம், இனம், மதம் கடந்து சரளமாக தமிழ்மொழியில் பேசி அசத்தும் வெள்ளைக்காரத் தமிழன்!

கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய நமது செம்மொழியான தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம்...

மத்திய கிழக்கில் நிகழ்ந்த கோர விபத்து… !! மூன்று இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!!

சவூதி அரேபியாவில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மருதமுனை பகுதியை சேர்ந்த முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர்...

இன்று மீண்டும் ஒத்திவைக்கப்படும் நாடாளுமன்றம்! வாக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது….!

நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரித்துள்ளார்.குழுக்கூட்டங்கள் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்று வந்த நிலையில், சர்வதேச...

இலங்கையில் சிக்கிய அரிய வகை வண்ணாத்திப் பூச்சி…..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….

புத்தளத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து புத்தளம், விலுக பிரதேசத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனங்காணப்பட்டுள்ளது.குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு வந்த வண்ணத்துப்பூச்சியே இவ்வாறு...

என்ஜின் இல்லாத ரயில் தமிழகத்தில் அறிமுகம்….!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

எஞ்சின் இல்லாத ரயில் என வர்ணிக்கப்படும் ரயின் 18 இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.மின் வழித்தடத்தின் உதவியுடன் இயங்கும் இந்த ரயில் சுமார் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தில்...

அதிகரிக்கும் கடும் அழுத்தம்….ஜனாதிபதி மைத்திரி உடன் பதவி விலவேண்டும்…. குமார வெல்கம போர்க் கொடி….!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம ஐலன்ட் நாளிதழிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அரசமைப்பினை மீறியுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள...

இலங்கை வீதிக் கடவைகளில் நிகழப் போகும் அதிரடி மாற்றம்…. !! சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஒளிரும் மின்குமிழ்கள்…!!

இலங்கையில் முதன்முறையாக சூரிய சக்தியை பயன்படுத்தி வீதி கடவைகளில் மின் ஒளிக்காக, மின்குமிழ்கள் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கு கொழும்பு மாநகர சபை அனுசரனை உதவியுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் 23 இடங்களில்...

யாழில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு…!!

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி இழப்பீடாக வழங்கப்படும் என்று இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்­பா­ணம், குப்­பி­ளா­னில் மின்­னல் தாக்கி இரு பெண்­கள் உட்­பட...

தவறான புரிதலினால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கடுமையாக எச்சரித்த பொலிஸார்…..!!

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன், சுன்னாகம் பொலிஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக புன்னாலைக் கட்டுவன் வடக்கு ஜே/208 கிராம அலுவலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

தொடர் குண்டுவெடிப்புக்களின் எதிரொலி… இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை ரத்துச்செய்தது பங்களாதேஷ் அணி…!!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை, காலவரையறையின்றி ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பிறகு பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக்...