Tuesday, January 28, 2020

Sticker

அரசு அலுவலகத்திற்குள் ஹெல்மெட் அணிந்துகொண்டு பணிபுரியும் ஊழியர்கள்…!! ஏன் தெரியுமா….?

பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணிபுரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது....

தீவிரவாத தாக்குதல்களை முடக்குவதற்கு தயாராகும் இந்தியா….!! இந்திய தேசிய பாதுகாப்பு படை இலங்கைக்கு..?

இலங்கையில் தீவிரவாதிகளால் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருவதால், இந்திய அதை சமாளிப்பதற்கு உதவ முன்வந்துள்ளது.சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த இலங்கை, கடந்த ஞாயிறுக்கு பின் முற்றிலும் அமைதியை இழந்துவிட்டது.தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்து தற்கொலை...

கட்டணம் செலுத்தாத வீட்டில் மின்சாரம் துண்டிக்க சென்ற ஊழியர்களிற்கு நேர்ந்த கதி!!

வவுனியாவில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத வீடொன்றில் மின்துண்டிப்பு செய்ய மின்சாரசபை ஊழியர்களை இளைஞர் குழுவொன்று தாக்கியதில், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சார கண்டனத்தினை பல...

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவ வீரருக்கு தாகம் தீர்க்க உதவிய சிறுமி…! ( வைரலாகும் புகைப்படம்)

கல்முனையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு சிறுமி ஒருத்தி தண்ணீர்ப் போத்தல் வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப்...

சற்று முன்னர் கிடைத்த செய்தி…புலம்பெயர் தேசத்தில் கோர விபத்து..! பரிதாபமாக பலியான இரு தமிழர்கள்..!!

நெதர்லாந்தில் சாலை விபத்தில் சிக்கி தமிழர்கள் இருவர் பலியானதுடன், மூவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.நெதர்லாந்தின் லிம்பர்க் பகுதியில் உள்ள A73 நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.பிரான்ஸ் உரிமம் பெற்ற வான் ஒன்று கட்டுப்பாட்டை...

எண்ணங்களை நிறைவேற்றும் முருகன் மந்திரம்

முருகப்பெருமானை, கிருத்திகை நட்சத்திர தினத்தன்று அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.மந்திரம்: “ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திக: ப்ரசோதயாத்|” இம்மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் நாட்டின் முக்கிய அரசியல் வாதி விரைவில் கைது…?

நாட்டின் அதிமுக்கிய நபர் ஒருவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மகசின் சிறைச்சாலையில் இதற்காக விசேட சிறை அறை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த...

வாகனச் சாரதிகளுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…. இன்று முதல் அமுலுக்கு வரும் தடையுத்தரவு…. ! யாழ் மாநகர...

யாழ். மாநகர எல்லைப் பகுதிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாக யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும், விடுகை...

ரயில் சேவையில் ஏற்படும் பிரச்சினைகளை கையாள உருவாகும் பறக்கும் படை..!!

புகையிரதத் திணைக்களம் பறக்கும் படையணியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வினைத்திறனான புகையிரத சேவையை வழங்கும் நோக்கத்துடன், அடுத்த வருடம் இந்தப் படையணி உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பயணிகளின் பிரச்சனைகளை கையாளும் நோக்கத்துடன் இந்தப் படையணியை உருவாக்கவுள்ளதாக புகையிரத...

பேரூந்து தரிப்பிடத்தில் இராணுவ சீருடை….! தீவிர விசாரணையில் பொலிஸார்..!

ஹட்டன் தனியார் பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் உள்ள குப்பைமேட்டில் இராணுவத்தினரின் சீருடை மற்றும் தொப்பி ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 09மணி அளவில் மீட்கபட்டுள்ளதாகவும்...

பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி..!! சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு..!!

புறக்கோட்டை சந்தையில் சீனி, பருப்பு, பெரிய வெங்காயம் போன்றவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த...

உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட 360ற்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகள் முடக்கம்…!!

ஏப்ரல்-21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வௌியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து மதங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட...

தனது நிர்வாணப் படங்களை அனுப்பி அவுஸ்திரேயாவிற்காக நிதி சேகரித்த அழகி..!!

அவுஸ்திரேலிய காட்டுத் தீ மீட்புப் பணிக்காக தனது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி 7 இலட்சம் டொலர்களை திரட்டியுள்ளார் அழகியொருவர்.கைலன் வோர்ட் (20) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த அழகி, இன்ஸ்டாகிராமில் வெகு பிரபலம். இன்ஸ்டகிராமில்...

WhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..!!

WhatsApp நிறுவனம் தனது செயலி குறிப்பிட்ட திகதிக்குக் பின் சில ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலாது எனத் தெரிவித்துள்ளது.உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக வட்ஸ்அப் இருக்கிறது. எளிமையான பயன்பாடு காரணமாக உலகம் முழுக்க பிரபலமாகி...

கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை 14 ஆம் திகதி மீளத் திறக்கத் திட்டம்…!! ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகள் ஆரம்பம்…!!

மூடப்பட்டுள்ள கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை கவனத்தில் கொண்டு மட்டுமே...