Tuesday, January 28, 2020

Sticker

உறங்கிக் கொண்டிருந்த கணவனின் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்த மனைவி…!!

குருணாகலில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு, மனைவி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய உயிரிழந்தவரின் மனைவியான சனத்...

இலங்கைக்கு ஆப்பு வைத்த சர்வதேசம்….!! என்ன செய்யப் போகின்றது இலங்கை அரசு…??

அர­சியல் நெருக்­க­டி­களால், இலங்­கைக்கு கடன் வழங்க இணங்­கிய பல சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்கள், தமது முடிவு­களை இடை­நி­றுத்தி வைத்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.தற்­போ­தைய அர­சியல் இழு­ப­றி களால், சட்­ட­ரீ­தி­யான அர­சாங்கம் தொடர்­பான கேள்­விகள் எழுந்­துள்ள...

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு ஆரம்ப பாடசாலை…!! மனமகிழ்வுடன் படிக்கச் செல்லும் சிறார்கள்..!!

பொதுவாக சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.எப்போது விடுமுறை வரும் என நாட்காட்டியை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிறுவர்கள் தாமாக விரும்பி மகிழ்வுடன் பாடசாலைக்கு செல்வது அரிதானதாகும். சிறுவர்களை அரவணைத்து பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோரின்...

பொதுமக்களுக்கு ஓர் அவசர முன்னெச்சரிக்கை…..!! வடக்கு, கிழக்கில் கடும் மழை…..ஆந்திரா ஊடாக நாளை கரையைக் கடக்கும் ‘பேத்தாய்’ புயல் ….!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘பேத்தாய்’ புயல் திருகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கி.மீ. தொலைவிலும் மையம்...

தமது அதீதமான திறமையினால் சர்வதேச கபடிப் போட்டியில் இலங்கை அணி சார்பில் பங்கேற்று அசத்திய யாழ் மாணவிகள்…!

சர்வதேசப் கபடிப்போட்டியில் இலங்கை அணி சார்பாக தடம்பதித்த நெல்லியடி மத்திய கல்லூரி முன்னாள் மாணவி மங்கை பிரியவர்ணா சாதனை படைத்துள்ளார்.இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்த நெல்லியடி மத்திய கல்லூரி முன்னாள் மாணவியும்,...

சுவாமிப் படத் தட்டிலிருந்து குவியும் திருநீறு….. !!பார்ப்பதற்கு முண்டியடிக்கும் பொதுமக்கள்….!! கிழக்கிலங்கையில் பரபரப்பு…!! ….!!

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தில் வளத்தாப்பிட்டி தமிழ் கிராமத்திலுள்ள வீடொன்றில்சுவாமி அறையில் திருநீறு வெளிவருகின்றது. எங்கிருந்து வருகின்றது ???காணும் அவாவுடன் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.இலங்கையில் இந்துக்களின் ஆலயம், வீட்டில் நடைபெறும் பல நிகழ்வுகளை...

திருமணமாகாத பெண்கள் ஆஞ்சநேயரை வழிபடலாமா?

இந்து மத வழிபாடுகள் என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்தவையாகும். ஏனெனில், இங்கு கடவுள்கள் எவ்வளவு அதிகமோ அதைவிட வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் அதிகம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வித்தியாசமான வழிபாட்டு முறைகள் இருந்து வந்துள்ளது. அதில்,...

நாடாளுமன்றில் பெண் எம்.பியின் மோசமாக செயற்பாடு… ..!! வெளியானது ஆதாரம்…!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் செயற்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.அவர் உரையாற்றி கொண்டிருந்த நிலையில்,...

கொழும்பு வாழ் மக்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி…!!

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்தினால் பல்வேறு நன்மைகள் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த காலப்பகுதியில் கொழும்பு 1, 2 மற்றும் 3 பகுதிகளில் உள்ள காணி மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.துறைமுக...

புதிய அரசாங்கத்தின் அறிவிப்பை தூக்கியெறிந்த கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையம்…. !! கேட்பதற்கு எவருமே இல்லையா…?

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சில நாட்களுக்கு முன் எரிபொருள் விலையை குறைப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.ஆகையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.ஆனால் கிளிநொச்சியில் இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்னும் விலை மாற்றம் செய்யப்படவில்லை.இதனால், மக்கள்...

திருமணம் முடித்து வெறும் ஆறு மாதங்களேயான பெண்ணுக்கு தலைநகர் கொழும்பில் நடந்த விபரீதம்..!!கதறியழும் உறவுகள்.!

கொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும்...

யாழில் டோனி ரசிகர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட இரத்த தான முகாமும் முதியோர் கௌரவிப்பும்

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் எம். எஸ் டோனியின் 14 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பிக்கும் முகமாக , எம்.எஸ் டோனியின் யாழ் ரசிகர்களினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த தான...

வழுக்கைத் தலையில் இப்படியும் ஒரு பரிசோதனை முயற்சி.!!

ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதற்குப் பலவாறு மருந்துகளும் பூச்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும். இது இன்னமும் ஆண்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை...

சுதந்திரக் கட்சிக்குள் வலுக்கும் நெருக்கடி….!! நிமால் சிறிபாலவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு அழுத்தம்..!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்ப்பில் எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டீ சில்வாவை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.சுதந்திரக் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி...

ஜனாதிபதித் தேர்தலில் களம் குதிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி…!!

முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.சிவில் அமைப்புக்களினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் ஊடாக மகேஸ் சேனாநாயக்க தேர்தலில்...