Saturday, January 25, 2020

Sticker

யாழ் செல்வோம்… சென்னையில் கேக் வெட்டி கொண்டாடிய அலையன்ஸ் எயார்..!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 41 வருடங்களின் பின்னர் இன்று இந்தியப் பயணிகள் விமானமொன்று தரையிறங்கியுள்ளது.இன்று காலை திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம் என்ற பெருமையினை இந்தியாவின்...

48 மணி நேரமாக ஆழ்கடலில் தத்தளித்த மீனவப் படகு…!! உயிருடன் காப்பாற்றப்பட்ட மீனவர்கள்…!!

முல்லைத்தீவு ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவப் படகு ஒன்று கொக்குளாய் பகுதி மீனவர்களினால் இன்று காலை கரைசேர்க்கப்பட்டுள்ளது.இவ்வாறு கரைசேர்க்கப்பட்ட படகில் இருந்து இரண்டு மீனவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.சிலாவத்தை - தீர்த்தக்கரை பகுதியில் இருந்து நேற்று...

அனல் பறக்கும் இலங்கை அரசியல் களம்…மஹிந்த முகாமிலிருந்து விரைவில் வீழப் போகும் முக்கிய விக்கெட்டுக்கள்..!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பிரபலங்கள் ஆதரவு வழங்கவுள்ளனர்.பொதுஜன பெரமுனவை சேர்ந்த இருவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இருவரும் சஜித்திற்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.அதற்கமைய இந்த வாரம்...

இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…!வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி…!

அமெரிக்க டொலரின் ஒப்பிடும் போதும் இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின்...

யாழ்ப்பாணத்தில் ஒருபோதும் 5G அலைக்கற்றையை அனுமதிக்க முடியாது… நீதிமன்றில் இடித்துரைத்த சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்!

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து...

வவுனியா பாடசாலை மதில் சுவர்களை அலங்கரித்த காதலர் தின வாழ்த்துக்கள்!

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான மதில் சுவர்களில், காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளன.காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதற்கமைய பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய...

கொழும்பு மாநகர பிரபல ஹொட்டலில் தமிழ் மொழிக்கு நேர்ந்த கதி…!!

கொழும்பிலுள்ள பிரபல உணவகமொன்றில் தமிழ் மொழியில் உரையாட அங்கு வேலை செய்யும் ஊழியர்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியிலுள்ள பிரபல உணவகமொன்றிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த உணவகத்தில் ஆங்கிலம் மற்றும்...

முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்….!!யாழ் இளவாலையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

யாழ்ப்பாணம், இளவாலை கவுணாவத்தை ஆலயத்துக்கு அருகிலுள்ள வீட்டினுள் ஆறுபேர் கொண்ட கும்பல் முகத்தை மூடிக் கட்டியவாறு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.வீட்டிலிருந்து உந்துருளியையும் களவாடிச் சென்றுள்ளது.இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.வாள் மற்றும் கொட்டன்களுடன்...

இலங்கை அரசியலில் குதிக்கும் பெரும் புள்ளியில் புதல்வர்…!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடத்த உள்ள மாநாட்டின் மூலமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டு வரும்...

யாழில் கடையை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடிக்க உதவிய பேஸ்புக்…!!

முகநூலின் உதவியுடன், உணவகத்தில் திருடியவர் தொடர்பான விபரங்களைப் பதிவு செய்யப்பட்டு, மக்களின் உதவியுடன் திருடனைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் உணவக உரிமையாளர்.யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அருகில் உள்ள உணவகமொன்றில் கடந்த ஜனவரி எட்டாம்...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…மிகுந்த மகிழ்ச்சியில் மலையக மக்கள்..!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களை நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன். அந்த இலக்கை முழுமையாக அடையும்வரையில் அவர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரத்து 500 ரூபா கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச...

கிளிநொச்சியில் மாட்டிய மிதக்கும் கசிப்பு உற்பத்தி நிலையம்…!! பெருமளவு உற்பத்திப் பொருட்கள் மீட்பு…!

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள கு ளத்திற்குள் மிதவையில் வைத்து நடாத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தினை பொலிஸாா் முற்றுகையிட்டுள்ளனா்.இதன்போது குளத்தின் நடுவில் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும்...

உயர்தரத்தில் தொழிற்கல்வியை வழங்கும் பாடசாலைகளுக்கு பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் விசேட உதவி…!

13 வருட கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் உயர்தரத்தில் தொழிற்கல்வியை வழங்கும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.இதன்படி குறித்த பாடசாலைகளுக்கு மூன்று கட்டங்களாக நிதி...

உங்கள் குழந்தைகள் கல்வியில் முன்னேற மகத்தான பரிகாரம் இதோ…!

சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தான், நினைவாற்றல் நன்றாக இருக்கும். இதற்கு சிறந்த பரிகாரம் என்னவென்று பார்க்கலாம்.கல்வியில் முன்னேற மகத்தான பரிகாரம் சில பிள்ளைகளுக்கு மறதி...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் மிக முக்கியமான செய்தி..!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கு தாம் கோரிய பாடம் மற்றும் பாட எண்ணில் மாற்றங்கள் இருப்பின் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு...