Sticker | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil | Page 3
Wednesday, December 11, 2019

Sticker

அட்சய திருதியை அன்று இந்தப் பொருட்களை வாங்கினால் கூட செல்வம் பெருகுமாம்…!!

அட்சய திருதியை அன்று பொன், பொருள், பூமி, ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றில் ஒன்றை நல்ல நேரம் பார்த்து வாங்கினால், அது மென்மேலும் அபிவிருத்தியாகும் என்பது நம்பிக்கை.அட்சய திருதியை வந்துவிட்டாலே ஏதாவது ஒரு மங்களப்...

சாய்பாபா விரதம் இருப்பது எப்படித் தெரியுமா..? இப்படித் தான் இருக்க வேண்டுமாம்…!!

ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும்.இந்த விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார்...

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கீழுள்ள சதொச தலைமையகம் இராணுவத்தினால் திடீர் சோதனை!

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கீழுள்ள சதொச தலைமையகம் தற்பொழுது இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.கொழும்பிலுள்ள சாதொச தலைமையகத்தின் எட்டு மாடி கட்டடத்திலும் தற்பொழுது இராணுவத்தினர் சோதனையிலீடுபடுகின்றனர்.அலுவலகத்தை சோதனையிடுவதுடன், ஆவணங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

இலங்கையில் நடந்த தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்…!! நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த விபரீதம் என்ன?

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களுக்ளுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் எவ்வாறு தாக்குதல் நடத்தினர் என குற்ற புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம், குற்ற புலனாய்வு அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.அதிக...

சற்று முன் நடந்த அதிர்ச்சி…! பெருமளவு எரிபொருட்களுடன் தடம்புரண்ட ரயில் …!! பாரிய அனர்த்தம் தவிர்ப்பு…!!

எரிபொருள் ஏற்றியவண்ணம் அனுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது இந்த தொடருந்து சிராவஸ்திபுர என்ற இடத்தில் தடம்புரண்டது.எவ்வாறாயினும், இதனால் பாரிய அனர்த்தங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் வடக்கு தொடருந்து...

யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தில் இராணுவம், பொலிஸார் சோதனை நடவடிக்கை..!

யாழ் பல்கலைக்கழக,கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.எதிர்வரும் 20 ம் திகதிக்கு பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெற...

போலித் தகவல்களால் குருநாகலில் குழப்பம்…! பெருமளவு இராணுவம் பொலிஸார் குவிப்பு…!

குருணாகலில் மக்கள் பதற்ற அடைந்தமையினால் அந்தப் பகுதியில் பெருமளவு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.தும்மலசூரிய நகரத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக நேற்று மாலை வெளியாகிய போலியான தகவலினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை...

இறந்து போன எம் முன்னோர்களின் படங்களை எந்த திசைநோக்கி வைக்க வேண்டும் தெரியுமா?

வீட்டில் முன்னோர் படங்களை தெற்கு நோக்கித்தான் மாட்டி வைக்க வேண்டும் என்றும், வேறு திசைகளை நோக்கி வைப்பது தவறு என்றும் சொல்கிறார்கள்.பித்ருலோகம் அதாவது முன்னோர் களின் உலகம் என்பது நமது பூமிக்கு தென்...

முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளதாக பொதுபலசேனா பரபரப்பு குற்றச்சாட்டு…!

முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள், முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.முஸ்லிம்கள், சிங்களப் பெயர்களில் தம்மை...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…(27.05.2019)

மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்....

இலங்கைப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை..!! இப்படியும் நடக்கின்றது..!

இலங்கையில் காலாவதியான முகப்பூச்சுக்களை (கிறீம்) விற்பனை செய்த இருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் அழகு கலை நிலையம், கிறீம் விற்பனை நிலையம் ஒன்று நடத்தி சென்ற இருவர் கைது...

ரயில் பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு…விரைவில் அறிமுகமாகும் புதிய நுழைவுச் சீட்டுகள்..!!

புதிய கணனி மயப்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டை அறிமுகப்படுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் இதற்காக தற்போதுள்ள டிக்கெட்டையும் விட மேலதிகமாக பத்து ரூபா ஏற்க நேரிடும் என ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இந்திகொல்ல...

பிறந்த திகதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறிவது எப்படித் தெரியுமா?

பிறந்த நாள் வைத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் பொதுவாக இருந்து வருகிறது. எப்படி ஜாதகத்திற்கு என்று தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருக்கிறதோ, அவ்வாறே பிறந்த தேதியை வைத்து பார்ப்பதற்கும்...

பூதாகரமாகும் அரசியல் நெருக்கடி…அமைச்சுப் பதவியிலிருந்து விரைவில் ராஜினாமா செய்கிறார் ரிஷார்ட்?

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தான் வகிக்கும் அமைச்சுப் பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக  சிங்கள வார இதழொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும்...

யாழில் வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர எந்நேரமும் களமிறங்க தயார் நிலையில் இராணுவம்….!!

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய...