Sticker | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil | Page 2
Wednesday, December 11, 2019

Sticker

நடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி..!! பெரு மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்…!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சின்மயி பங்கு பற்றி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.இந்நிலையில், அவர் குறித்த பல தகவல்கள் சமூகவலைத்தளத்தில்...

“1000 வருடங்களுக்கு முன்பே மூட்டு வலிக்கு நம் முன்னோர்கள் கண்டுபிடித்த இயற்கை மருத்துவம் ”முடக்கத்தான் கீரை”..!

இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை.நம் முன்னோர்கள், 1000+...

தவறாக சித்தரிக்கப்பட்ட இராவணேசுவரனின் பெருமைகூறும் முதலாவது ஆலயம்…! யாழில் இன்று செந்தமிழில் திருக்குட முழுக்கு…!!

அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன இன்று (21) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.யாழ் – காரைநகர்...

தவறான உறவினால் பிறந்த குழந்தை கொலை செய்யப்பட்டு குழி தோண்டிப் புதைப்பு.. !! தமிழர் பிரதேசத்தில்...

மட்டக்களப்பு சந்திவெளிப் பிரதேசத்தில் குடும்பபெண் ஒருவர் தான் பிரசவித்த குழந்தையை புதைத்துவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்...

கோலகலமான நிகழ்வில் நீண்ட நாள் காதலியைக் கரம்பிடித்த மஹிந்தவின் கனிஷ்ட புதல்வர்….!!

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர், ரோஹித ராஜபக்சவின் திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.மணமகன் ரோஹித ராஜபக்‌ஷ, மணமகளான டட்யானாவை சிங்கள பௌத்த திருமணச் சம்பிரதாயப்படி கரம்பிடித்தார்.தங்காலை...

அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய உறுதிமொழி…உயர் தொழிநுட்பக் கல்லூரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுக்கு.!!

உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து உயர் தொழிநுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் உடனடியாகக் கைவிடப்பட்டுள்ளன. கடந்த மூன்று வாரகாலமாக உயர் தொழிநுட்பக் கல்லூரிகளின் கல்விசார் மற்றும் கல்விசாரா...

யாழ்ப்பாணக் கடல் ஏரியில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றம்!! சந்திக்கு வராத சங்கதிகள்….!!

ஆனையிறவில் முன்னர் அமைக்கப்பட்டிருந்த பாலம் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை (A-9 வீதி) கடலூடு பாதையாக மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதனால் ஆனையிறவு, பூநகரி, கிளாலி, கச்சாய், கரைச்சி, கண்டாவளை உட்பட 41 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரம்...

இந்தியாவிற்கு பயணம் செய்யக் காத்திருக்கும் விமானப் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு..!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வழக்கமான பயணிகள் விமான சேவை வரும் நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் இடம்பெறும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்...

யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைக்கு சிற்­றூ­ழி­யர்­களாக பெருமளவு பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்…!!

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் எதிர்­வ­ரும் 15ஆம் திகதி திறந்து வைக்­கப்­ப­ட­வுள்ள அவ­சர விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வுக்கு நிய­மிக்­கப்­ப­டும் சிற்­றூ­ழி­யர்­க­ளில் 60 சத­வீ­த­மா­னோர் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அவ­சர விபத்­துப்...

நான் ஜனாதிபதியானால் முதலில் செய்யப் போவது இதைத் தான்…கோத்தபாய ராஜபக்ஷ

தாம் ஆட்சிக்கு வந்தால் முதலில் பாதாள உலகத்தினரையும்இ போதை பொருள் வர்த்தகர்களையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.மாத்தறை -...

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்….!

முப்படைகள், பொலிஸ் அணிவகுப்புடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று காலை நடைபெற்றது.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தேசிய கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.அதனைத்...

தமிழக மக்களுக்கு நிம்மதியான செய்தி…நகர்ந்து செல்லும் தாழமுக்க மையம்…!!

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி...

பெருமளவு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆன ஈழத்து தமிழ் விஞ்ஞானிக்கு வெளிநாட்டில் அடித்த அதிர்ஷ்டம்!! குவியும் வாழ்த்துக்கள்….!

பாங்கொக்கில் நடைபெற்று முடிந்த சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு மற்றும் தொழிநுட்பக் கண்காட்சியில் ஈழத்து விஞ்ஞானிக்கு 3 சர்வதேச பதக்கங்களும், 5 நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.இந்த விருது வழங்கும் நிகழ்வு...

கணவன் இறந்த விரக்தியில் இரு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டு கொன்ற தாய்..!! சற்று முன் தமிழர் பிரதேசத்தில் பரபரப்பு.!

கணவன் இறந்த விரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் போட்ட தாய் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது.அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவி தனது...

பாடசாலைச் சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்…!! மன்னாரில் சோகம்..!!

மன்னார், மாந்தை மேற்கு பகுதியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கருங்கண்டல் ம.வி பாடசாலையில் கல்வி கற்று...