Friday, April 26, 2019

Sticker

திடீரென ஐரோப்பாவாக மாறிய இலங்கை…….!! நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் வாட்டி வதைக்கும் கடும் குளிர்……!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கும் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் பரபரப்பாகும் உச்ச நீதிமன்ற வளாகம்… முக்கியஸ்தர்கள் விரைவு… !!

அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான வாதப்பிரதி வாதங்கள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .அத்துடன், முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தற்போது நீதிமன்றம்...

இலங்கையிலேயே டெங்கின் தாக்கம் மிகவும் குறைந்த மாநகரமாக யாழ்ப்பாணம்….!! பெருமிதம் கொள்ளும் மாநகர மேயர்…!!

இலங்கையில் டெங்கின் தாக்கம் மிகக் குறைந்த மாநகரமாக யாழ்ப்பாணம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாநகர சபையில் நேற்று நடைபெற்ற நடப்பாண்டுக்கான சபையின் இறுதிப் பொதுக் கூட்டத்தில்...

இறந்து போன மகனை அடக்கம் செய்ய மறுத்து வரும் பெற்றோர்…!! காரணம் என்ன தெரியுமா…?

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2 வாரத்திற்கு முன்னர் கொல்லப்பட்ட இளைஞரை அவரது பெற்றோர் அடக்கம் செய்ய மறுத்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.வெனிசுலா நாட்டில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக கொல்ம்பியாவில் குடியேறியவர்கள்...

9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்…!! அமைச்சர் வஜிர அபேவரத்தன

9 மாகாணசபைகளின் தேர்தல்களும் ஒரேநாளில் தாமதமின்றி நடத்தப்படும் என்று உள்நாட்டு நிர்வாகத்துறை அமைச்சர் வஜிர அபேவரத்தன தகவல் வெளியிட்டுள்ளார்.தமது அமைச்சில் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் ஊடகங்களிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில்...

சுகாதார அமைச்சர் ராஜித கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்!! அரச அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு….!!

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய அமைச்சரான ராஜித சேனாரத்ன திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இந்த நிலையில் தற்போது வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடலொன்று கிளிநொச்சி...

திடீரென வெடித்துச் சிதறிய முட்டை….! பறிபோன கண்கள்….! வலியால் துடித்த இளம் யுவதி..!!

பிரித்தானியாவில் முட்டை திடீரென வெடித்ததால் இளம்பெண் தற்காலிகமாக கண் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த, கோர்ட்னி வுட் (19). இவர் கடந்த 26ஆம் திகதி பாக்சிங் தினத்தன்று தனது வீட்டில்...

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் செய்த காரியம்…வசமாகச் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள்…!!

மட்டக்களப்பில் லஞ்சம் வாங்கிய பொலீசார் இருவரை கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடமையில் இருந்த பேக்குவரத்து பொலீசார் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த பயணி ஒருவரிடம் தலைக்கவசம் அணியாமல் சென்ற...

போதையில் பிரசவம் பார்த்த செவிலியர்….! உடல் வேறு, தலை வேறான பரிதாபம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின் போது வேகமாக வெளியில் பிடித்து இழுத்ததில், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையின் உடல் மட்டும் வெளியில் வந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தின் கர்ப்பிணி ஒருவர் அரசு சுகாதார...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன் (18.01.2019)

18-01-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 4-ம் நாள் வளர்பிறை.துவாதசி திதி மாலை 4.59 மணி வரை பிறகு திரயோதசி. ரோகிணி நட்சத்திரம் காலை 9.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம். யோகம்:...

சீனாவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்….!! சீனர்களுக்கு தமிழ் மீது இவ்வளவு விருப்பமா…?

கடந்த சில மாதங்களாக சீனாவைச் சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழைப் பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்திக் கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக...

யாழ்.மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தி…..!! இன்னும் ஆறு தினங்களில் புதிய ரயிலில் குதூகலப் பயணம்…!!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இரட்டை வலுகொண்ட ரயில் சேவை கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் இந்த ரயில், சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.குறித்த ரயிலின்...

நள்ளிரவில் வீட்டிற்கு தீ வைத்த விசமிகள்…! மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பஸ்தர்…!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் ஜோசப் டிகோனிங் என்பவர் வசித்து வந்த குடிசை வீடு இன்று அதிகாலை 1:30 மணியளவில் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.கிடுகினாலான குடிசை வீடு முற்றுமுழுதாக. எரிந்து நாசமாகியது...

இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…..!மீண்டும் அதிகரிக்கும் இலங்கை நாணயத்தின் பெறுமதி….!!

இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 184.69...

படு மோசமான நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி….. ! உடனடியாக வரப் போகும் பாரிய மாற்றங்கள்…!!புதிய கப்டன் யார்…?

இலங்கை கிரிக்கட் அணியில் பிரச்சினைகள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன.இந்தநிலையில், இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் முன்னர் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதனடிப்படையில் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, அணித்தலைவர் தினேஸ் சந்திமல் உட்பட்ட...