Friday, May 24, 2019

Sticker

கழிவுநீர்குழியில் விஷவாயு…. சற்று முன்னர் பரிதாபமாகப் பலியான நால்வர்..!! வவுனியாவில் சோகம்…!

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இறைச்சிக் குழி ஒன்றை சுத்திகரிக்கச்சென்ற நகரசபையின் சுகாதார உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. விஷவாயு தாக்கியதாலேயே குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த...

இதுவரை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50 க்கு மேற்பட்டோர் பலி!

இலங்கையின் ஆறு இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதிகளில் மக்கள் குழுமியிருப்பதனை தவிர்க்குமாறு பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.கொழும்பு - கொச்சிகடை, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று...

நீர் கொழும்பில் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம் ! பலர் கவலைக்கிடம்

நீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை....

ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதர, சகோதரிகள் இன்று நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை….!! குவியும் வாழ்த்துக்கள்…!!

ஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்து வாழ்த்துக்களைப் பெற்றுவருகின்றனர்.குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஜானக குமாரசிங்க மற்றும் அச்சலா...

மிகவும் குறைந்த வயதில் இலங்கை-இந்திய கடற்பரப்பை நீந்திக் கடக்கும் சாதனைப் பயணத்தில் தென்னிந்திய தமிழ்ச் சிறுவன்…!!

இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கடலில் நீந்தி சாதனை படைப்பதற்காக, தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது மாணவர் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தன்து சாதனைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதிக நீரோட்டம் உள்ள பாக்...

திருமணமான அடுத்த நாள் கணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!!

சிலாபத்தில் புதிதாக திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தி சென்ற விடயம் அறியாத கணவர், மனைவி வீட்டில் இல்லாமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சிலாபம் தாப்பவத்தை பிரதேசத்தை...

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி! 18 வயதிலும் குறைந்த மனித எலும்புக்கூடு மீட்பு!!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பணியானது சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடு அடையாளப்படுத்தப்பட்டும்,...

கேட்டது 1000ரூபா சம்பளம்! கொடுத்தது வெறும் 20ரூபா அதிகரிப்பு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தினூடாக நிர்ணயிக்கப்பட்ட 700 ரூபா அடிப்படை சம்பளம் மற்றும் 50 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டத்தினூடாக 50 ரூபா கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ்...

யாழ் வருகை தந்தார் பிரதமர்! முக்கிய கலந்துரையாடல்கள் ஆரம்பம்!!

இன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்...

எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் இழக்கப் போகும் மஹிந்த?

மைத்திரி - மஹிந்த கூட்டணிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது உட்பட பல்வேறு விடயங்களில் இந்த கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தக்...

ஆலயக் கதவை உடைத்து அம்மன் தாலியைத் திருடிய விசமிகள்! ஊர் மக்கள் கவலை!!

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மேபீல்ட் தோட்ட சாமஸ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு அம்மன் தாலி களவாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை...

கொழும்பில் அதிநவீன கார் விபத்து! காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பில் விபத்துக்குள்ளான வாகனத்திற்குள் 68 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதானை பிரதேசத்தில் நவீன மோட்டார் வாகனம் ஒன்று இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தை சோதனையிட்ட போது 70 இலட்சம்...

காரைதீவில் இளம்பெண்ணைச் சீண்டல் செய்த இளைஞன்! பொதுமக்கள் தர்ம அடி!!

அம்பாறை - காரைதீவு கிராமத்தில் வீதியால் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட இளைஞனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.இளைஞர் ஒருவர் தனியாக சென்ற பெண்ணை பின் தொடர்ந்து அப்பெண்ணிடம் தவறாக...

வீட்டையும் காலையும் இழந்த குடும்பஸ்த்தர்! யாழ் அரச அதிகாரிகளின் அசமந்தம்!!

யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­ல­கத்­தி­ன­ரின் வார்த்­தையை நம்பி புதிய வீடு கட்­டு­வ­தற்­காக 7 ஆண்­டு­க­ளாக வாழ்ந்த கொட்­டிலை அகற்­றிய குடும்­பத் தலை­வர், அந்­தக் கொட்­டில் சரிந்து வீழ்ந்­த­தில் கால் முறி­வ­டைந்து படுக்­கை­யில் உள்­ளார். இந்த நிலை­யில்,...

வலி வடக்கில் மேலும் ஒரு தொகுதி நிலப்பரப்பு படையினரால் இன்று விடுவிப்பு….!!

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட 19 ஏக்கர் காணி இன்று மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.மயிலிட்டி பகுதியில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 19 ஏக்கர் காணியே இன்று...