Monday, January 27, 2020

Sticker

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே…கருணா அம்மான் வெளியிட்ட உண்மை..!!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவன் நான் தான். நான் இல்லையென்றால் கூட்டமைப்பு இப்போது இருந்திருக்காது என முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்திருந்தார்.கூட்டமைப்பை உருவாக்கியது தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகத்தான் ஆகவே அவர்கள் அவ்வாறு செயற்படவில்லை.இது...

ஐயப்பன் மாலை போட இந்தியாவிற்கு சென்ற இலங்கைத் தமிழரால் அக்காவிற்கு நடந்த விபரீதம்..!! கொடூரமாக குத்திக் கொலை…!!

இலங்கையிலிருந்து ஐயப்பன் மாலை போட இந்தியா சென்ற இலங்கை தமிழர், அங்கு வாழ்ந்து வந்த அக்காவை குத்திக் கொன்றுள்ளார். மதுப் போத்தலை மறைத்து வைத்ததாக கூறியே இந்த கொலை இடம்பெற்றுள்ளது.சென்னை வளசரவாக்கம் வேலன்...

உலகின் மிகப் பெரிய உயிர் ஆயுத ஆய்வுகூடத்தில் உற்பத்தியான கொரோனா வைரஸ்…!! பதை பதைக்க...

சீனாவை உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் உருவாகியிருக்கலாம் எனச் செய்திகள்...

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக மீண்டும் ரூபவதி கேதீஸ்வரன்.. இன்று காலை பதவியேற்பு..!

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த நான்கு வருடங்களாக முல்லைத்தீவு அரச அதிபராக கடமையாற்றி வந்த அவர் இன்று முதல் கிளிநொச்சி...

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேரூந்தில் நடந்த பெரும் மோசடி..!! வசமாக சிக்கிய திருடன்…!! சிசிடிவியில் சிக்கிய காட்சி..!!

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவை நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.அவர் குறித்த பேருந்தில் பற்றுச்சீற்று வழங்கும் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளார்.அந்தப் பேருந்தில் பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இந்த சம்பவம்...

நவீன ரக ஆயுதத்தினால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கம்பஹாவில் அதிரடியாகக் கைது..!!

கம்பஹாவில் வர்த்தகர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.தடகமுவ பிரதேச உணவகத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் மக்கள் பீதியமைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் வர்த்தகர் மற்றும்...

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் இன்று பதவியேற்பு..!

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் பந்துலசேன இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளார்.இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ஐ.எம் கனீபா பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு  இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிலையில்,...

கொழும்பு வாழ் மக்களுக்கு மூன்று நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

ஜனவரி 28,29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பில் காற்றின் தரம் குறைவாகக் காணப்படும் எனவும் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் காற்று தரப் பிரிவின் சிரேஷ்ட...

தீவிரமாகும் கொரோனா வைரஸ் தாக்கம்….இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..!!

சீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.தெற்காசிய நாடுகள் பலவற்றிற்கு இந்த வைரஸ் மிக வேகமாக...

ரயில் கடவையில் அமர்ந்து பாட்டு கேட்ட நபருக்கு நேர்ந்த சோகம்.!!எமனாக வந்த மீனகயா..!!

மட்டக்களப்பு - வாழைச்சேனை, புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை புணாணை புகையிர...

தமது சிறப்பான திறமையினால் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்த...

வடமாகாண குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு ஏழு பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளனர்.பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.பாகிஸ்தான்...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும் வைரஸ் தொற்று இல்லை..!! ஆய்வுகளில் உறுதி..!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கொலன்னாவ தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும், அத்தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த நால்வரின் இரத்த மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையிலான இறுதி...

தேர்தலுக்காக சஜித்தின் 900 லட்சம் கடன்..!! ரணில் விக்ரமசிங்க வைத்த அசையாத ஆப்பு..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடத்துப் பூசல்கள் நாளுக்கு நாள் விரிந்த வண்ணமே உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இன்னும் தீராத தலையிடி வந்துகொண்டிருக்கும் தருணத்தில்,...

கிளிநொச்சி யாழ் பல்கலை வளாகத்தில் பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு…

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 6.15 மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள்...

கணவன் இறந்த செய்தி கேட்டு மயங்கி வீழ்ந்து உயிரிழந்த மனைவி…!! மரணத்திலும் இணைபிரியாத யாழ்ப்பாணத் தம்பதி.!!

கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி (72) என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே...